சபாஷ் சரண். புள்ளங்களுக்கு எடுத்த பாடத்துல கிளிங்க இரண்டும் சூப்பர் ஸ்டார் ஆகிடுச்சுங்க
நாலுவருசமா நெனைச்சிகிட்டு இருந்தியா.???.
படுபாவிப்பயலே. கத்திய நிக்கவக்க கால்ல ஸ்டேண்டாக்கி இருக்கக்கூடாது சரண். அவனோட வாயில நிக்கவச்சிருக்கனும். பாவிப்பய
புள்ளத்தாச்சின்னா தெரியாதவங்க கூட உக்காந்து இருக்குற இடத்தை வுட்டு குடுப்பாங்கடா. ஆனா நீனு வூட்டைவுட்டு போட்டிருக்குற துணியோட தொரத்துனியே
உன்னையெல்லாம் போலீஸ்ல கம்பிளைண்ட் பண்ணி குடும்பத்தோட செயில்ல கம்பி எண்ண வச்சிருக்கனும்.. சுயபுத்தி இல்லாத சென்மம்.
பசப்பு வார்த்தை பேசுனா மடக்கிடலாம்னு கற்பனை பண்ணி இருப்பான் போல.
புள்ள கடிச்சதுக்கு டிடி போடச் சொன்னா. இப்ப செருகி நிக்கிற கத்திய எடுத்து அடுத்த வார்த்தை பேசும்போது அடுத்த கால்லுலையும் செருகிடுவா பாத்துக்க.