Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 14

Advertisement

அந்த சாபம் சரண்யாவுக்கானதும் தானே சிஸ்....அவ எப்போது தான் சந்தோஷமாக வாழ்வது...???!!!
கரெக்ட் தான். ஆனால் அவ தனக்காக மனம் மாறி இவனோட வாழ ஆசைப்பட்டா அவன் சாபத்துக்கு விமோச்சனம் கிடைக்கட்டும் No problem.

ஆனால் இன்னிக்கி இருக்கும் கத்திக்குத்து நிலைமைக்கு, அதெல்லாம் சரண்யாக்கு ஏதாவது amnesia வந்தால் மட்டும் தான் சாத்தியம் என்று தோணுது. (நான் குறிப்பிடுவது அவளோட விருப்பதுடனான இணைவு பற்றி மட்டுமே )
 
😍😍😍

இந்த நாலு வருசம் உன்னை நினைக்காத நாளில்லைன்னு சொன்னா, உடனே இந்த பாட்டு போட்டுருவோம்ன்னு நினைச்சுகிட்டயா?? 😒😒😏😏

"உன்னை நினைக்காத நாளில்லை" அடேய் வெற்றி...

View attachment 7463View attachment 7464

View attachment 7465View attachment 7466View attachment 7467
வெற்றி டூ ரீடர்ஸ் :: நான் அப்படி தான் உருட்டுவேன் ஏன்னா ரீடர்ஸ் நீங்கள் வேணா என்னை ஹீரோவா ஏத்துக்காமல் இருக்கலாமே 🤪🤪🤪🤪🤪🤪 ஆனால் ஆத்தர் எப்பவோ என்னை ஹீரோவா புரோமோஷன் கொடுத்துட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இனி எவ்வளவு கேவலமா திட்டினாலும் கதறுனாலும் நான் தான் சரண்யா புருஷன் 😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝

ஆத்தரே என் பக்கம் 🤩🤩🤩🤩🤩🤩 இன்னும் எவ்வளவு உருட்டுகளை பார்க்க வேண்டிய இருக்கு 🤣🤣🤗🤗😉 இப்பவே போய் ஃபுல் பாடியையும் இன்சூரன்ஸ் பண்ணிக்கோங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ஏன்னா என் உருட்டு எல்லாம் முடியும் போது நீங்கள் எல்லாம் உசுரோட இருப்பீங்களா என்று சந்தேகம் தான் 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪
 
😂😂😂😂😂 உருட்டு மன்னன் வெற்றி வேல் வாழ்க.. வாழ்க.. இது என்ன பிரமாதம் அடுத்து துபாய்ல இருந்து கிளம்பி வந்ததே உன்ன பார்க்க தான்னு சொன்னாலும் சொல்லுவான்.. 🤭🤭🤭
 
அவ்வளவு தானா. நான் கூட, இவன் சரண்யாகிட்ட , "மூணு வருஷம் முன்னாடி துபாயில் காரணமே தெரியாம திடீர்ன்னு எனக்கு இடுப்பு வலிச்சுது. இப்ப தான் புரியுது அது அப்ப நீ பிரசவ வலியில் துடிச்சதாலன்னு" சொல்லிடுவானோன்னு பயந்துட்டேன்.
 
அடுத்த எபில அதுவும் வரலாம் 😉😉😉😉😉😉😉
 
Top