Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 11

Advertisement

அடேங்கப்பா தனம் உன்ற ஞாயத்துல அப்புடியே மனுநீதி சோழன் சிபிச் சக்கரவர்த்தி தோத்து போயிருவாங்க..

பெத்த உன்னையவும் பெத்தியே அதுகளையும் அதுங்க பெத்ததையும் பாத்துக்க செலவு பண்ண அந்த குறைமண்டையன் வேணும்.
ஆனா கிளிங்களை சரண்மட்டுமே பாத்துக்கனும்ன்னு சொல்றியே பாரு . அந்த இடத்துல பின்னறேம்மா. உன்னைய மாதிரி ஒரு பொம்பளை சென்மம் இருந்துட்டா நாட்டுல மழைதண்ணி பேஞ்சு செழிப்பாகிடும் 😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

பெரிய தியாகி வந்துட்டா. அப்புடியே அவளுக்கு மாலைபோட்டு சாணிய கரைச்சு தலையோட ஊத்தி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதைமேல ஏத்துங்க.😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤.
குடும்பத்தை கெடுத்தது பத்தாதுன்னு சரண்கிட்ட இருந்து புள்ளங்களை பிரிக்க நெனைக்கிறாளே.

ரைட்டர் ஜீ இந்தக் கழிசடைக்கு ஒரு பாயாசத்தைப் போடுங்க மொதல்ல. கொசுத் தொல்லை தாங்கலை. கடிச்சு ரத்தம் குடிச்சு டெங்கு மலேரியாவ பரப்பப் பாக்குது.
 
அடேய் யாரு குழந்தைகள யாரு வளர்க்கிறது......
அங்க ஒருத்தி நாலு வருசமா உயிரக் குடுத்து வளர்த்து வச்சிருக்கா......வெற்றி நீ ஏதோ என் குழந்தைகள் என் உரிமை னு வசனம் பேசிட்டு இருக்க 😠😠😠.......
இதுல குழந்தைங்களுக்கு அம்மாவா இருக்க இருக்க தயாராம் அபி 😡😡😬.....
வெற்றி குடும்பமே சுயநலவாதிங்களா இருக்குதுங்க..... தனம் அறிவ அடகு வெச்சிட்டு பேசுறாவா..... யாருக்குமே பிடிக்காம எதுக்குடா சரண்யாவ கல்யாணம் பண்ணி அவ வாழ்க்கைய நாசம் பண்ணிங்க 😡😡😡.......
 
Last edited:

இந்த தனம் பேசுறது எல்லாம் என்னவோ சரண்யாவும் வெற்றியும் ஓடி போய் கல்யாணம் செஞ்சு கிட்டு வந்த மாதிரி இருக்கு 😂😂😂😂😂😂😂இவர்களா தேடி போய் சரண்யாவை பொண்ணு கேட்டு கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்த கதைய மறந்துட்டாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அதுவும் அபி வெற்றிய உயிருக்கு உயிராக காதலிக்கிறா என்று தெரிஞ்சே வேற கல்யாணம் செஞ்சு வச்சாங்க அப்போ எல்லாம் தெரியாத அபியோட காதல் இப்போ தான் இந்த மூதேவிக்கு தெரியுது 🧐🧐🧐🧐🧐🧐

மகனை அப்பவே வெளிநாட்டுக்கு அனுப்பி நீ லட்சம் லட்சமாக சம்பாதிச்சுட்டு வந்து அபியை கல்யாணம் செஞ்சுக்கோ என்று சொல்லி இருந்தால் சரண்யா வாழ்க்கை தப்பி இருக்கும் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
 
சபாஷ் நல்லா கேளுங்க. இந்த கெரகம் புடிச்ச குடும்பம் வராம இருந்திருந்தா சரண் லைஃப் நல்லா அமைஞ்சிருக்கும்.
 
இந்த தனம் பேசுறது எல்லாம் என்னவோ சரண்யாவும் வெற்றியும் ஓடி போய் கல்யாணம் செஞ்சு கிட்டு வந்த மாதிரி இருக்கு 😂😂😂😂😂😂😂இவர்களா தேடி போய் சரண்யாவை பொண்ணு கேட்டு கல்யாணம் செஞ்சு கூட்டிட்டு வந்த கதைய மறந்துட்டாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அதுவும் அபி வெற்றிய உயிருக்கு உயிராக காதலிக்கிறா என்று தெரிஞ்சே வேற கல்யாணம் செஞ்சு வச்சாங்க அப்போ எல்லாம் தெரியாத அபியோட காதல் இப்போ தான் இந்த மூதேவிக்கு தெரியுது 🧐🧐🧐🧐🧐🧐

மகனை அப்பவே வெளிநாட்டுக்கு அனுப்பி நீ லட்சம் லட்சமாக சம்பாதிச்சுட்டு வந்து அபியை கல்யாணம் செஞ்சுக்கோ என்று சொல்லி இருந்தால் சரண்யா வாழ்க்கை தப்பி இருக்கும் 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌😆😆😆😆😆😆😆😆😆😆 அவனைய அப்பவே வெளிநாட்டுக்கு தொரத்தி வுட்டுருந்தா சரணாவது தப்பிச்சு இருப்பா.
 
Vetri you are just an initial to th parrots, understand. If you don't like saran, then why did you touch her. Abhi, neeyellam oru pennaa, kulandainga irukaruthu therinjum vetri venumnu iruka😠😠😠😠.
Dhanam née thai illa pei, pisasu, pidari
 
Top