Exactly, வெற்றிக்கே அந்த கூட்டுக்குள் அனுமதியில்லை…இதில் இவர்களெல்லாம் சரண்யாவின் மகள்களை வைத்து திட்டம் போடுகின்றார்கள். ஒருவன் பிள்ளை பெறுவதாலேயே தந்தையாக முடியாது இங்கு வெற்றி, sorry to say it…sperm donor only, so far.நீங்க எல்லாம் தேவை இல்லாம பேசிட்டு இருக்கிங்க எதோ முடிவு நீங்க தான் எடுக்கனும்ங்கிற மாதிரி கஷ்டப்பட்டு பெத்து வளர்த்தவ இருக்கா குழந்தைகள பார்க்க கூட அவ சம்மதம் வேணும்
Nirmala vandhachuஒரு நாள் விட்டு ஒரு நாள் சொல்லி, ஒரு நாள் கால தாமதம். வழக்கம் போல தான் என் id ஓடி போச்சு, பாஸ்வேட் போட்டும் வரலை. தேடி கண்டு பிடிச்சு போட்டேன். காலதாமதத்தை கருத்தில் கொண்டு தொடர் எபி வந்துவிடும். நாளை நைட் சரண்யா, வெற்றி வந்து விடுவார்கள்.
உண்மை. ஆனாலும் இந்த சுயநலம் பிடித்த வெற்றியும், அபியும் அவளிடம் இப்படி கேட்டாலும் கேட்பார்கள், சொல்வதற்கில்லைSaranya Ivan kuda vala varannu solra mathiri um illaina kulanthai kalai vittu koduka pora mathiri la ivanga amma va iruka plan poduranga. Ava family aia vittutu iruka. Ivangalai a serka pora.