Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 11

Advertisement

தனம் 🤬🤬🤬🤬🤬🤬🤬 எத்தனை பெரிய நியாயவாதி... என்ன அழகா தீர்ப்பு சொல்லிட்டாங்க.... கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத ஜென்மம்.... 😡😡😡😡😡😡😡😈😈😈😈😈😈 சரண்யா மேல அப்படி என்ன விரோதம்... பேரப்பிள்ளைகள் மேல துளி கூட பாசம் இல்லை.... அவங்க இருக்கும் போது எப்படி வாரிசு இல்லாம போகும்.....

இப்போ அபிக்காக இவ்வளவு போராடுறவங்க அப்போவே அவ வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருந்து ஏன் தீக்குளிச்சு வெற்றி அபியை சேர்த்து வச்சுருக்க வேண்டியது தானே....👹👹👹👹
சரண்யாவை ஏன் கல்யாணம் பண்ணி வைக்கணும்.. பணம் காசு வந்தவுடனே இவங்க வசதிக்கு தகுந்த அபி வேணுமோ.....

வெற்றி என்ன பேசுனாலும் இவனை எனக்கு பிடிக்கவே இல்லை.... இப்போவும் பிள்ளைகளை பத்தி தான் யோசிக்கிறான் சரண்யான்ற ஒருத்திக்கு செஞ்ச தப்பு நியாபகத்துலயே இல்லை..
😣😣😣😣😣😣

அபி எல்லாம் என்ன சொல்ல 🤬🤬🤬🤬🤬 ரெண்டு பெண் பிள்ளைகளோட அப்பாவை கல்யாணம் பண்ணிக்க இப்படி துடிக்கிறா.... வெறி தான் பிடிச்சுருக்கு இவளுக்கு... எப்படியும் வெற்றி கிடைக்காம பைத்தியமா அலையப் போறா....😬😬😬😬😬

இவங்க குடும்பமா சேர்ந்து ஏதோ அனாதை குழந்தையை தத்தெடுக்கப் போறதை போல பேசிகிட்டு இருக்காங்க.... சரண்யா தான் இதுல முடிவு எடுக்கணும்னு மறந்துட்டாங்க..
அவளுக்கு இவங்க எல்லாம் ஒரு பொருட்டே இல்லைன்னு தெரியல.... 😏😏😏😏😏 தனம் அவங்களை போல அவளையும் நினைச்சுட்டாங்க பணத்தை குடுத்தா மூஞ்சிலயே விட்டெறிஞ்சுடுவா....

இப்போ இந்த வெற்றி என்ன பண்ணப் போறான்னு பார்க்கணும்.... 🤨
 
யார் பிள்ளைக்கு யாரு அம்மா இந்த வார்த்தை மட்டும் சரண்யா காதுல விழுந்துச்சு அபி நீ காலி😡😡😡😡😡 என்னமோ சரண்யா உங்க கிட்ட பிள்ளையை கொடுக்கிறேன்னு சொன்ன மாதிரியும். நீவேண்டாம்னு சொல்றியேமா தனம் 🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐 நீயும் ஒரு தாயா??????அடேய் அரகுறை வெற்றி உன்னை என்ன சொல்றது 🤷🤷🤷🤷🤷 இப்பவாவது உனக்கு புத்தி வந்ததே சந்தோஷம் கூட பிறந்த பிறவிகளா ????இதுங்கெல்லாம் சுயநலக்கூட்டம் அடேய் வெற்றி உனக்கு சரண்யா வைப்பாடா ஆப்பு...........
 
ஆகாசத்தில் கோட்டை கட்டிக்கிட்டு இருக்காங்க .
அடேய் வெற்றி வெட்டி விடும் போது சரண் வயிற்றில் இருந்த குழந்தை உன் கண்ணுக்கும் உன் குடும்பம் கண்ணுக்கும் தெரியல, கஷ்டப்பட்டு பெற்று ஏச்சுபேச்சு வாங்கி வளர்த்துஉன்கிட்ட கொடுக்க இங்க யாரும் ரெடியா இல்லை.

எம்மா தனம் இன்று பெண் பாவம் என்று அபி சொல்ற நீ எதுக்கு சரண் கட்டி வைச்ச.

அபி கீழ்பாக்கத்துல சங்கம் சார்பில் உனக்கு ஒரு ரூம ஏற்பாடு பண்ணி வைக்கிறோம் நீயும் உங்க அத்தையும் போய் சேர்ந்துக்கோங்க
 
பிள்ளைகள் பத்தி பேசுறது எல்லாம் சரி ஆன இதில் என்கையும் சரண்யா வரவே இல்ல... இதுல உங்க அம்மா உன் குடும்பம் எல்லாம் அபிக்கு சப்போர்ட்.....

அபி இப்போ உன்னோட பிரச்னை வெற்றி மேல் இருக்குற காதல் யா இல்ல இதனை நாள் wait பண்ணிட்டு எனக்கு என்ன பதில் அப்படிக்கிற என்னமா
 
அட கூரு கெட்ட குக்கருங்களா
சரண்யா என்னமோ புள்ளைங்கள
இவங்க கிட்ட விடுப்போறது மாதிரி
பேசுதுங்க
வெற்றி இவனயே முதலில்
சேக்கறாளா பாப்போம்
 
Vetti oru vazhiya thelivaagiteeya, rightu. Alteast pasanga venumnradhula iruka, avangaloda Amma daan un wifeundrathulayum thelivaagita. Inime daan epdi samaalika porenu theriyum. Inga modhala un veetla samali paapom. Dhanam avlo akkarai abi mela, saran mela verupu,saran ah pidikaadhuna enna dash ku saranah Katti vecheenga. Adhu un pera pasanga illeya? Yaaro Saranya oda pasangala. Unakum ponnu iruku, adhukum kalyanam aagi kuzhandhai iruku adhuku ipdi oru Nelamaina idhe theerpu daana un kita. Kooda porandhavanga family enna irundhaalum Vera daan. Abi madam kilingalai un kuzhadhaya paathupeeya?modhalla saran viduvaala. Seri, idhuve podhu unaku thaniya kuzhandhai venumna na adhuvum OK va. Nee seyyardhellam ego la seyyara maadhiri iruku. Un Nelamai enna nu vetti saree shopla saran paatha odane pamminaane appovum, veetla ellarum pesum podhu saranah avan pondatti nu solum podhe therinjurukum. Adamant ah behave panni azhichukaadha vaazhkaya. Vetti , saran idhukellam Modhal la OK solanum. Aana enna society ivanuku saadhagama daan irukum. Only for saran comfortable life, oralavu ivan thadumaarina mind set and ippo thelivaanadhunaala konjam pona pogudhunu accept paana mudiyum. Ivanuku innum ava enna maadhiri situational iruka/irundhaa nu thonala. Poda dei. Idhula indha sondhangal laam, thanaku pidikalena vetti vuda daan munnadi varam. What will be saran response to him.
 
Last edited:
தனம் 🤬🤬🤬🤬🤬🤬🤬 எத்தனை பெரிய நியாயவாதி... என்ன அழகா தீர்ப்பு சொல்லிட்டாங்க.... கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத ஜென்மம்.... 😡😡😡😡😡😡😡😈😈😈😈😈😈 சரண்யா மேல அப்படி என்ன விரோதம்... பேரப்பிள்ளைகள் மேல துளி கூட பாசம் இல்லை.... அவங்க இருக்கும் போது எப்படி வாரிசு இல்லாம போகும்.....

இப்போ அபிக்காக இவ்வளவு போராடுறவங்க அப்போவே அவ வீட்டு முன்னாடி உண்ணாவிரதம் இருந்து ஏன் தீக்குளிச்சு வெற்றி அபியை சேர்த்து வச்சுருக்க வேண்டியது தானே....👹👹👹👹
சரண்யாவை ஏன் கல்யாணம் பண்ணி வைக்கணும்.. பணம் காசு வந்தவுடனே இவங்க வசதிக்கு தகுந்த அபி வேணுமோ.....

வெற்றி என்ன பேசுனாலும் இவனை எனக்கு பிடிக்கவே இல்லை.... இப்போவும் பிள்ளைகளை பத்தி தான் யோசிக்கிறான் சரண்யான்ற ஒருத்திக்கு செஞ்ச தப்பு நியாபகத்துலயே இல்லை..
😣😣😣😣😣😣

அபி எல்லாம் என்ன சொல்ல 🤬🤬🤬🤬🤬 ரெண்டு பெண் பிள்ளைகளோட அப்பாவை கல்யாணம் பண்ணிக்க இப்படி துடிக்கிறா.... வெறி தான் பிடிச்சுருக்கு இவளுக்கு... எப்படியும் வெற்றி கிடைக்காம பைத்தியமா அலையப் போறா....😬😬😬😬😬

இவங்க குடும்பமா சேர்ந்து ஏதோ அனாதை குழந்தையை தத்தெடுக்கப் போறதை போல பேசிகிட்டு இருக்காங்க.... சரண்யா தான் இதுல முடிவு எடுக்கணும்னு மறந்துட்டாங்க..
அவளுக்கு இவங்க எல்லாம் ஒரு பொருட்டே இல்லைன்னு தெரியல.... 😏😏😏😏😏 தனம் அவங்களை போல அவளையும் நினைச்சுட்டாங்க பணத்தை குடுத்தா மூஞ்சிலயே விட்டெறிஞ்சுடுவா....

இப்போ இந்த வெற்றி என்ன பண்ணப் போறான்னு பார்க்கணும்.... 🤨
எனக்கும் இந்த வெற்றியை பிடிக்கவேயில்லை…
இப்போது கூட சரண்யாவைப் பற்றி நினைக்கவேயில்லை :mad:
குழந்தைகளை வளர்த்துத் தரும்படி தன் தாயைக் கேட்டானே அந்த நேரம் கூட தன் பிள்ளைகளுக்கு பெற்ற தாயன்பு நிலைக்க வேண்டுமென்று நினைக்கவேயில்லை.

இவன் சரண்யாவைக் கல்யாணம் செய்த பிறகு அபிக்கு துரோகம் செய்து விட்டேன் அவளுக்கு “நியாயம்” செய்ய வேண்டுமென்று மூன்று மாத கர்ப்பிணியை இரவோடு இரவாக அடித்துத் துரத்துவான்…இப்போ குழந்தைகளைத் தான் எடுத்து வளர்க்கப் போகின்றானாம் ஏனென்றால் அவர்கள் தன் குழந்தைகளாம், வீட்டின் முதல் வாரிசுகளாம்.
What Vetri think is these actions will absolve him of his wrongdoings. He is so immersed in his guilty feelings which lead him to commit more crimes/suffering to others and he doesn’t care about it…very weak personality.
Even though Saranya is not educated as Abi, she is smart and brave(y)
Abi has psychological issues of not letting go and moving on with her life.
 
Top