Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 11

Advertisement

என் பிள்ளைகளின் அம்மா தான் எனக்கு பொண்டாட்டின்னு தெளிவா இருக்கான் வெற்றி. ஆனா இதற்கு சரண்யா ஒத்துக்கனுமேப்பா.
தனம் பேசுவது கொஞ்சம் கூட சரியேயில்ல.
இதில் அபிக்கு சரண்யா புருசன் தான் வேண்டுமோ…
இந்த வீராப்பையெல்லாம் சரண்யாவை கட்டுவதற்கு முன் உன் பெற்றோரிடம் காட்டியிருக்கனும். :love: :love: :love: :love: :love:
 
அருமையான பதிவு 🤩🤩

அடேய் வெட்டி முண்டம் வீணா போன தண்டம்.... உன்னோட அருமையான குடும்பத்துக் கிட்ட உனக்கு பிள்ளைங்க இருக்கிறத பற்றி சொன்னியே....
அந்த பிள்ளைங்களோட அம்மா உன்னை அம்மஞ்சல்லிக்கு மதிக்கலங்கிறத சொன்னியா..??!!

உனக்கும் அந்த சுகுமாருக்கும் என்ன பெரிய வேறுபாடுன்னு நினைக்கிற....நீ சரண்யாவுக்கு தாலிக் கட்டி புருஷன்ங்கிற உரிமையில தொட்ட அந்த கேடுகெட்ட நாய் அவளுக்கு யாரும் இல்லை....கேட்க நாதியில்லைங்கிற திமிர்ல தொட்டான் 😤😤😡😡🤬🤬😠😠 அவ்வளவு தான் உனக்கும் அவனுக்கும் இருக்கும் வித்தியாசம் 😕😕☹️☹️🙁🙁

இதுல இவர் பிள்ளைக்கு யார் அம்மாவோ அவ தான் இவருக்கு பொண்டாட்டியாம் 🥴🥴🥴😐😐 சொல்லிட்டாரு சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜ் 😤😠😠😡😡🤬🤬
 
Perfect differentiation between sugumaar and vetti. Perfectly TRUE
 
😍😍😍

தனத்தை பத்தி ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல, Simply waste..😏😏 புருசன் , பொண்டாட்டியை பிரிச்சு விட்டாச்சு, அடுத்து அம்மாகிட்ட இருந்து புள்ளைங்களை பிரிக்க பார்க்கிறாங்க... அபிக்கு அடுத்தவ புருஷன், புள்ளைங்க தான் வேணும் போல... என்ன ஜென்மமோ? 😡😡
 
அருமையான பதிவு 🤩🤩

அடேய் வெட்டி முண்டம் வீணா போன தண்டம்.... உன்னோட அருமையான குடும்பத்துக் கிட்ட உனக்கு பிள்ளைங்க இருக்கிறத பற்றி சொன்னியே....
அந்த பிள்ளைங்களோட அம்மா உன்னை அம்மஞ்சல்லிக்கு மதிக்கலங்கிறத சொன்னியா..??!!

உனக்கும் அந்த சுகுமாருக்கும் என்ன பெரிய வேறுபாடுன்னு நினைக்கிற....நீ சரண்யாவுக்கு தாலிக் கட்டி புருஷன்ங்கிற உரிமையில தொட்ட அந்த கேடுகெட்ட நாய் அவளுக்கு யாரும் இல்லை....கேட்க நாதியில்லைங்கிற திமிர்ல தொட்டான் 😤😤😡😡🤬🤬😠😠 அவ்வளவு தான் உனக்கும் அவனுக்கும் இருக்கும் வித்தியாசம் 😕😕☹️☹️🙁🙁

இதுல இவர் பிள்ளைக்கு யார் அம்மாவோ அவ தான் இவருக்கு பொண்டாட்டியாம் 🥴🥴🥴😐😐 சொல்லிட்டாரு சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜ் 😤😠😠😡😡🤬🤬
கரக்கிட்டா சொன்னீங்க மச்சீ. சரண் இவனை கழுத்தைபுடிச்சு வெளிய தள்ளாத குறையா சோத்தை போட்டு தள்ளிவுட்டதிலையே தெரிஞ்சிருக்கும் இவனுக்கு 😠😠😠.
சுகுமாருக்கும் இவனுக்கும் வித்தியாசமே கிடையாது ன்னு நெத்தியடியா சொன்னீங்க மச்சீ
 
Exactly, வெற்றிக்கே அந்த கூட்டுக்குள் அனுமதியில்லை…இதில் இவர்களெல்லாம் சரண்யாவின் மகள்களை வைத்து திட்டம் போடுகின்றார்கள். ஒருவன் பிள்ளை பெறுவதாலேயே தந்தையாக முடியாது:mad: இங்கு வெற்றி, sorry to say it…sperm donor only, so far.

வெற்றியின் தந்தை இந்த சாக்கடை குடும்பத்தில் “ஓரளவுக்கு” மனிதாபிமானம் உள்ளவர் போல :unsure:
அதே தான் இன்னும் வெற்றி யவே ஏத்துக்கல
 
இந்த தனம் அம்மா ன்ற தகுதிய இழந்துட்டாங்க. வெற்றி நிலையாவே இருக்கமாட்டான் போல, ச்சே.
and அபி இப்டி பேசற அளவுக்கு நம்பிக்கை கொடுத்துருக்காரு hero sir.
 
Top