Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் ஃபைனல் 3

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
கதையின் கருவை மாற்ற முடியவில்லை மக்களே... மன்னிக்கவும்🙏🙏🙏. கதையின் கருவே அது தான், அதில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. சாதாரண குடும்ப நிகழ்வாக பாருங்கள் புரிந்து கொள்ள முடியும். அப்புறம் எனக்கு இதுக்கு மேல ரொமான்ஸ் வராது மக்களே! 😕😕😕கலாய்ச்சு தள்ளிட்டிங்க😘😘😘😘. புதன் வரை என் கதைகள் அனைத்தும் தளத்தில் இருக்கும். திங்கள் கிழமை புது கதையுடன் வருகிறேன். கொஞ்சும் கிளிகள் என்னை உச்சத்தில் வைத்து விட்டது. மிக்க நன்றி 🙏🙏🙏தொடர்ந்து ஆதரவு தாருங்கள்


 
அருமை அருமை அருமையான நிறைவு.. 😍😍😍😍😍😍 உண்மை தான் வெற்றி அவன் பொறுப்பை கடமையை தான் செய்கிறான்.. ஆனால் நேரிய பேர் அதை செய்வதில்லையே அதனால் தான் அவன் ஹீரோ.. 😍😍😍😍😍 எத்தனை பேர் குழந்தையின் பொறுப்பை எடுத்து மனைவியை புரிந்து கொண்டு நடக்கிறார்கள்.. எனக்கு தெரியவில்லை. அப்படி இருக்கும் வெற்றி நிச்சயம் ஒரு சூப்பர் ஹீரோ தான்.. ❤️❤️❤️❤️❤️
அழகான கிளி கூடு அம்சமான வாழ்க்கை அதை கெடுக்கும் திருஷ்ட்டி பொம்மை போல் இந்த தனம்.. 😤😤😤😤😤😤😤😤😤

சத்தியமா என்னால தனத்த மட்டும் ஏத்துக்கவே முடில.. 😤😤😤😤😤😤😤😤😤😤😤 கருப்பாயி கூட ஒரு கூடுல்ல சேத்திப்பேன் ஆனா இந்த தனம்..😡😡😡😡😡😡😡😡😡😡 போட்டு தள்ளலைனா கூட பரவால ஒதுக்கி வெச்சி இருக்கலாம் .. 😏😏😏😏😏😏😏😏 சரண்யா மாறி எல்லாம் எனக்கு பெரிய மனசு கிடையாது ப்பா.. என் கையில மட்டும் தனம் மாட்டுட்டும் அப்றம் இருக்கு அந்த தாய் கிழவிக்கு 🤣🤣🤣🤣
 
Top