Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கிரிஜா சண்முகமின் மலர்ந்தும் நாணமேனடா 20

Advertisement

Girijashanmugam

Well-known member
Member
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. :love: :love:

சாரி ஃப்ரண்ட்ஸ், நேத்து எபிசோட் கொடுக்க முடியல :(


 
இந்தம்மா இப்ப பார்த்திக்காக சம்மதிக்கிறாங்க. அப்றம் என்ன செய்யுமோ ? அருள் செம்ம formல இருக்கானே. பார்த்தி சிக்கியாச்சு. பவ்யாம்மா அண்ணிக்கு வெறுப்பு ஆகிடும் னு மறைச்சிட்டிங்களா டா;)அருள் அப்பா செம்ம character. இப்பயும் பவ்யா வ புரிஞ்சிடுச்சா ன்னு கேக்கறார் ;) அருள் விசயத்திலயும் டக்குனு புரிஞ்சு பழைய கசடெல்லாம் யோசிக்காம decision எடுத்தார்ல.
 
Last edited:
டியர் ஃப்ரண்ட்ஸ்,

அடுத்த பதிவோட வந்துட்டேன், படிச்சிட்டு கருத்து சொல்லுங்க, முந்தைய கருத்திற்கும் விருப்பங்களுக்கும் நன்றி நன்றி ஃப்ரண்ட்ஸ்.. :love: :love:

சாரி ஃப்ரண்ட்ஸ், நேத்து எபிசோட் கொடுக்க முடியல :(


Nirmala vandhachu 😍😍😍
 
😍😍
அருமை டியர்.
அடுத்து பவ்யா -பார்தி marriage தான்.
அருளு....... உனக்கு இப்போ தான் கோவமே வரக்கூடாது 😉😉
 
Last edited:
😍😍😍

அடேய் அருள், நீ மட்டும் உன்னோட மாமா பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம், ஆனா பார்த்தி, அவன் அத்தை பொண்ணை கல்யாணம் பண்ண கூடாது... இது எந்த ஊர் நியாயம்டா? 😒😒😏😏

FB_IMG_1692939686831.jpg
 
Last edited:
Top