Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 4 2

Advertisement

ஸ்டார்ட் ஆகவே மக்கர் செஞ்ச வண்டியை ஓட்டத் தெரியாமல் ஓட்டி யார் மேலயாவது மோதிட்டீங்களா, அங்கை யக்கோவ்?
(ஒரு டவுசர் டவுட்டுங்கோ
நிசமாவே உங்களுக்கு வண்டி ஓட்டத் தெரியுமுங்களா, அங்கை அண்ணி?)
 
பாட்டிக்கு எப்படியாவது அவங்க வாழ்க்கைய சீராக்கணும்... அதுக்கு எதையாவது செய்ய பார்க்குது.. இயல்பா ராஜாக்கு இருக்கற பாச உணர்வும் உரிமை உணர்வும் அதுக்கு ஏதுவா அமைஞ்சா சரி.. ஏம்மா அங்கை... மாமன வேணாம் சொல்லிட்டு அசால்ட்டா மாமியார் வீடு போறையோ... நீ இவ்வளவு கெத்தா பேசறத பார்த்தா நீயும் எதோ பெரிய இடத்துல இருக்கற மாதிரி இருக்கு... உன் ரகசியம் என்னவோ ....
 
பாட்டியே சரி வராதுன்னு நினைக்குறாங்க .....அங்கை மனசுல என்ன இருக்குனு தெரியலை......
எப்படி சேருவங்கன்னு தெரியலை :unsure: :unsure:
உங்கள் அனைத்து புதிய முயற்சிகளும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் மல்லிகா :love::love:
நன்றி :):)
 
அங்கயற்கண்ணி யக்கோவ் என்ன படிச்சிருக்காக?
அண்ணன் கலெக்டர்
தங்கச்சி ஒருவேளை இந்த எஸ் ப்பி
ஏ ஸி ப்பி மாதிரி பெரிய போலீஸோ?
 
ராஜன் நீங்க தான் உங்க பேர் தான் அது கூட தெரியல.... மச்சான் கிட்ட எகிற முடிஞ்சது இங்க முடியல போல.... போலீஸ் எதுக்கு பிடிக்கணும்.... தப்பா எதுவும் நிணச்சி பிடிச்சிடங்களோ....
 
Top