Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 4 2

Advertisement

:)
என்ன நடந்து இருக்கும்
ஆக்டிவால ஆக்டிவ் இல்லாம போனா
இரவில் ஒரு பெண்ணை போலீஸ் ஜீப்பில் ஏற்றுவதா
ரூல்ஸ் இருக்கா
கூட பெண் போலீஸ் இருக்குமோ
 
Adada oru manushan ethanai problem parpan... Patti oru pakkam paethi oru pakkam paduthuraangaya ithula athman vera
 
Rajan pera matum surukki koopida periyappa samathippara...angai license nhelmet ilama vandhutala...ila wrong entry kudithutala...ethuva irunthalum pinnadiye hero vandhutaru....ini ellam avaru parthukuvaru...
 
அவன்தான் இரு வரேன்னு சொன்னான்ல சொன்ன பேச்சு கேக்காம என்ன விவகாரத்தை இழுத்து விட்டுருக்க
 
அங்கை மனதில் என்ன நினைக்கிறாள் என்றே புரியவில்லை.
 
ஐயகோ
பின்னாடி வந்த பாடிகார்ட் அடிபட்டதை நினைக்கும் பொது
இனி அந்த போலீஸ் நிலைமை என்ன ஆகும்

கொஞ்சம் பார்த்து செய்டா ராசா
 
Top