Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 4 2

Advertisement

???


பாட்டி மெகா பிளான் போட்டுட்டாங்க போல......
கலெக்டர் பேரன் voice action ல காட்ட போறாங்க.....
துணைக்கு இளைய மருமகள்....
ராவோடு ராவா ரெண்டு பேரையும் சேர்க்க திட்டம்?
 
Last edited:
ராஜன் னு சொல்லக்கூடாதுன்னு மறந்துடுச்சாமே......

போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டாளே....
பெரியவீட்டு பையன் என் பொண்டாட்டினு காப்பாத்திடுவானா??

இல்லை அங்கேயும் உன் உதவி எனக்கு தேவையில்லைன்னு போய்டுவாளா கலெக்டர் தங்கை???

பெரியப்பாகிட்ட சொன்ன வேலை பொண்டாட்டிக்கு security தானே???
போறவழிக்கு பயம்...... ராஜராஜன் கிட்ட சொல்லிட்டாங்க......
Night மட்டும் வீட்டில் தனியா இருந்துப்பாளா???
ராஜராஜனே துணை......
 
Last edited:
செல்லம் அவசரத்துல ஹெல்மெட் போடலையா???
கட்டுன மாமன் பேச்சு கேட்காம வேகமா வந்து
போலீஸ் மாமாகிட்ட மாட்டிக்கிட்டியே!!
வேககககககமா வந்தாளோ..
யாரையும் இடிச்சிட்டாளோ..
 
Top