ராஜன் னு சொல்லக்கூடாதுன்னு மறந்துடுச்சாமே......
போலீஸ் கிட்ட மாட்டிக்கிட்டாளே....
பெரியவீட்டு பையன் என் பொண்டாட்டினு காப்பாத்திடுவானா??
இல்லை அங்கேயும் உன் உதவி எனக்கு தேவையில்லைன்னு போய்டுவாளா கலெக்டர் தங்கை???
பெரியப்பாகிட்ட சொன்ன வேலை பொண்டாட்டிக்கு security தானே???
போறவழிக்கு பயம்...... ராஜராஜன் கிட்ட சொல்லிட்டாங்க......
Night மட்டும் வீட்டில் தனியா இருந்துப்பாளா???
ராஜராஜனே துணை......