Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 28

Advertisement

🤩🤩🤩 சர்வா பையூ இரண்டு பேரையும் செகண்ட் லீடா மாத்திட்டு இந்த அரவிந்த் தாரிணிய மெயின் லீடா மாத்திடலாம் 🤗🤗🤗🤗🤗🤗

அரவிந்த் எப்போ தான் பொண்டாட்டி கிட்ட ரொமான்டிக் மோடுல பேசுவ 🤩🤩🤩🤩

சர்வா முதலில் பிரச்சினை எல்லாம் முடிச்சிட்டு வா 🤭🤭🤭🤭 அப்புறம் ரொமான்ஸ் பண்ணலாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣


பைரவி என்ன படிக்கிறா🧐🧐🧐🧐 வக்கீல் எல்லாம் ஏற்பாடு பண்றா 🤗🤗🤗 அண்ணனுக்கு தெரியும் போது என்ன ஆகுமோ 🥺🥺🥺🥺🥺🥺
 
Last edited:
பாருடா அது பயபுள்ளக்கு பசலைநோயி புடிச்சிகிச்சு. எங்கன பாத்தாலும் பைரூவாவே தெரியுதாம். பிரம்மை இல்லை டா தம்ப்றீ உண்மை.

இதெல்லாம் உங்கப்பன் விசநாதன் வெளிய வந்தா எம்பூட்டு வெசத்தைக் கக்குவானோ தெரியலை. இவன்வேற கடலை தீய்யறளவுக்கு போடலைன்னு பீலாகறான்.
 
பரவாயில்லையே பைரவி மனசு இரங்கி சர்வேஷை தேடி வந்ததும் இல்லாம அவன் குடும்பத்துக்கு ஹெல்ப் பண்ணவும் நினைக்கிறா... 😍😍😍😍😍😍😍
இன்னும் ஒழுங்கா லவ்வே சொல்லல அதுக்குள்ள அதிகாரம் பண்றா....🤗😚

அரவிந்த் வெளில தான் டெரர்ரு... வீட்டுக்குள்ள பயந்த மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு mind voice ல பங்கமா கலாய்க்கிற பொண்டாட்டியை ஒன்னும் பண்ண முடியல.... 🤣🤣🤣🤣🤣
 
🤩🤩🤩 சர்வா பையூ இரண்டு பேரையும் செகண்ட் லீடா மாத்திட்டு இந்த அரவிந்த் தாரிணிய மெயின் லீடா மாத்திடலாம் 🤗🤗🤗🤗🤗🤗

அரவிந்த் எப்போ தான் பொண்டாட்டி கிட்ட ரொமான்டிக் மோடுல பேசுவ 🤩🤩🤩🤩

சர்வா முதலில் பிரச்சினை எல்லாம் முடிச்சிட்டு வா 🤭🤭🤭🤭 அப்புறம் ரொமான்ஸ் பண்ணலாம் 🤣🤣🤣🤣🤣🤣🤣


பைரவி என்ன படிக்கிறா🧐🧐🧐🧐 வக்கீல் எல்லாம் ஏற்பாடு பண்றா 🤗🤗🤗 அண்ணனுக்கு தெரியும் போது என்ன ஆகுமோ 🥺🥺🥺🥺🥺🥺
Achoooo.... Enna edhu.... Appo aravaindh tharaniya pudichi iruko....
 
Top