Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலின் சங்கீதம் 🎼 28

Advertisement

தாரிணி மைன்ட் வைஸ்னு எப்போ சத்தமா பேச போறீயோ 😂😂🤭.......
சர்வா இது கடல போடுறதுக்கான நேரம் இல்ல... போய் வேலைய பாருங்க 🤭🤭🤩.....
Ha ha... pavam ma avan... konjam kadaladhan potukutumey
 
பாருடா அது பயபுள்ளக்கு பசலைநோயி புடிச்சிகிச்சு. எங்கன பாத்தாலும் பைரூவாவே தெரியுதாம். பிரம்மை இல்லை டா தம்ப்றீ உண்மை.

இதெல்லாம் உங்கப்பன் விசநாதன் வெளிய வந்தா எம்பூட்டு வெசத்தைக் கக்குவானோ தெரியலை. இவன்வேற கடலை தீய்யறளவுக்கு போடலைன்னு பீலாகறான்.
Inga yellamey ulta va iruku....
 
பரவாயில்லையே பைரவி மனசு இரங்கி சர்வேஷை தேடி வந்ததும் இல்லாம அவன் குடும்பத்துக்கு ஹெல்ப் பண்ணவும் நினைக்கிறா... 😍😍😍😍😍😍😍
இன்னும் ஒழுங்கா லவ்வே சொல்லல அதுக்குள்ள அதிகாரம் பண்றா....🤗😚

அரவிந்த் வெளில தான் டெரர்ரு... வீட்டுக்குள்ள பயந்த மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு mind voice ல பங்கமா கலாய்க்கிற பொண்டாட்டியை ஒன்னும் பண்ண முடியல.... 🤣🤣🤣🤣🤣
Tq tq so much ma ❤️💕💕💕❤️
 
Top