Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 6

Advertisement

வானதி அம்மா பொண்ணு க்காக பாதி வேலை செஞ்சுட்டாங்க.... சூப்பர்....

இளங்கோ அம்மா சின்ன மகனுக்கும், மகளுக்கும் நல்லது பன்றாங்களாம், அவங்க கஷ்டப்படறாங்களாம்....


இளங்கோ நேர்ல எப்டி நடந்துக்கிறையோ அங்க இருக்கு man உன் வாழ்க்கை, ஏனா ஏற்கனவே complicate செய்ய உன் அம்மா இருக்காங்க... வானதியும் குழப்பத்துல சொதப்பாம இருக்கட்டும்..
 
இந்தம்மா ரொம்ப பண்ணுது 😏😏 பக்கத்துல பாத்துக்குறவங்க மேல கொஞ்சமும் பாசம் இல்லை இதுல அது வேணும் இது வேணும் னு டிமாண்ட் வேற 😏😏
 
🤩🤩🤩 வானதி அம்மா மக கஷ்ட படக் கூடாது என்று எல்லாத்தையும் ரெடி பண்ணி கொடுத்துட்டாங்க 🤩🤩🤩🤩🤩

ஒரு நாள் பிள்ளைங்களை பார்த்துக்கிட்டதுக்கு இரண்டு செட் டிரஸ் வேணுமா அர்ச்சனாவுக்கு 😕😕😕😕😕😕😕

இரண்டு பேருமே இப்படி மனசுக்குள்ளே பேசினால் எப்படி 😉😉😉😉😉வாயை திறந்து சொன்னால் தான் புரியும் 🤩🤩🤩🤩 வானு நீ எதிர் பார்க்குற வார்த்தை எல்லாம் அவன் பமனசுக்குள்ளே சொல்லிக்கிறான் 😛😛😛😛😛😛😛


வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்கல 😣😣😣 இனி மொத்த வேலையும் வானதி தலையில் 🥶🥶🥶🥶🥶இதுல இன்னும் கொஞ்ச நாள் லீவ் எடுக்க சொல்லி இவன் வேற கேட்கிறான் 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

ஆத்தர் எல்லாம் லவ் ஸ்டோரி எழுதுறீங்களா😍😍😍😍 இல்லை திகில் ஸ்டோரி எழுதுறீங்களா 😱😱😱😱😱 ஒவ்வொரு எபியும் முடியும் போது திகிலாவே முடிக்குறீங்க 🤧🤧🤧🤧🤧🤧🤧
எனக்கும் இதே எண்ணம். கொஞ்சம் mind relax பண்ண வந்தா, இங்க review பார்த்துட்ட பிறகு, ஆண்டவா எப்படியாச்சும் வானதிய,தாமரை கையிலிருந்து காப்பாத்துப்பானு வேண்டிக்கிட்டு லிங்க ஓபன் பண்ண வேண்டியதாயிருக்கு🥺🥺🥺🥺🥺
 
அருமையான எழுத்து :love::love::love::love:
வானதி , இளங்கோ இடையேயான ரொமான்டிக் நினைவுகள் அருமை.
தாமரைகிட்ட ரொம்ப நல்லவங்களா இருந்தா வேலைக்கு ஆகாது. இளங்கோ வந்து இந்த அளப்பறைக்கு ஒரு முடிவு காட்டுவானா?
 
Top