Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 6

Advertisement

😍😍😍

இந்த தாமரை, சின்ன மகன்கிட்ட தொகையை கூட குறைச்சு தான் சொல்லி இருக்கு, என்னமோ அவன் செலவுல பாதி கொடுக்குறது போல... 😒😒 பையனுக்கும், பொண்ணுக்கும் ஊர் சுத்த காசு இருக்கு, அப்பா மருத்துவ செலவுக்கு மட்டும் காசு இல்ல, கொடுக்க மனசும் இல்ல... என்ன பிள்ளைங்களோ? 😏😏

பாக்கியம் சூப்பர், பொண்ணுக்கு ஒரு வாரத்துக்கு தேவையாதை எல்லாம் ரெடி பண்ணி தந்துட்டாங்க...🤗🤗 இந்த தாமரை இப்ப எதுக்கு அஞ்சு மணிக்கு வானதியை எழுப்புது? 😒😒

இளங்கோ & வானதி நேர்ல சண்டை போட்டு பேசிக்க மாட்டாங்க, ஆனா, ஃபோன்ல நல்லா காதலிக்கிறாங்க..🤭🤭

Last edited:
🤩🤩🤩 வானதி அம்மா மக கஷ்ட படக் கூடாது என்று எல்லாத்தையும் ரெடி பண்ணி கொடுத்துட்டாங்க 🤩🤩🤩🤩🤩

ஒரு நாள் பிள்ளைங்களை பார்த்துக்கிட்டதுக்கு இரண்டு செட் டிரஸ் வேணுமா அர்ச்சனாவுக்கு 😕😕😕😕😕😕😕

இரண்டு பேருமே இப்படி மனசுக்குள்ளே பேசினால் எப்படி 😉😉😉😉😉வாயை திறந்து சொன்னால் தான் புரியும் 🤩🤩🤩🤩 வானு நீ எதிர் பார்க்குற வார்த்தை எல்லாம் அவன் பமனசுக்குள்ளே சொல்லிக்கிறான் 😛😛😛😛😛😛😛

வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்கல 😣😣😣 இனி மொத்த வேலையும் வானதி தலையில் 🥶🥶🥶🥶🥶இதுல இன்னும் கொஞ்ச நாள் லீவ் எடுக்க சொல்லி இவன் வேற கேட்கிறான் 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

ஆத்தர் எல்லாம் லவ் ஸ்டோரி எழுதுறீங்களா😍😍😍😍 இல்லை திகில் ஸ்டோரி எழுதுறீங்களா 😱😱😱😱😱 ஒவ்வொரு எபியும் முடியும் போது திகிலாவே முடிக்குறீங்க 🤧🤧🤧🤧🤧🤧🤧
 
Yes..பக் பக்குன்னு இருக்கு🙃
 
Hai Dears,

Thank you so much for your comments ❤️ Here is the next update ❤️

காதலதிகாரம் இரண்டு - 6 (1)

காதலதிகாரம் இரண்டு - 6 (2)

Read and let me know your feedback friends ❤️
Interesting but...அவளின் நிலை கண்டு வருத்தமா இருக்கு...பரவாயில்லை அண்ணா வும் அம்மாவும்....பையனும்...பாப்பாவும்... சூப்பர்...
 
Top