Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 6

Advertisement

யப்பாஆஆஆ தாமரை உனக்கு இம்பூட்டு ஓரவஞ்சனை ஆகாது.
ஆஸ்பத்திரி செலவுல கூட பொய் சொல்லறியே. வேற யார்கிட்ட கூட பாரபட்சம் இருக்கலாம். ஆனா ஒரு அம்மாவா இருக்குற ஆளுக்கு பாரபட்சம் இருந்தா குடும்பத்துல அர்த்தமாக வேண்டியதெல்லாம் அனர்த்தம் ஆகும்.
குடும்ப சூழ்நிலைல அன்றாடம் நடக்கும் நிதர்சனத்தை அழகா சொல்லறீங்க ஜீ.
தாமரைக்கு தரமான பொங்கல் பார்சல் பண்ணிடலாம் வைஸ் சிஸ் 🤭 🤭 🤭
 
அம்மா அண்ணன் உதவி இல்லைனா ரொம்ப கஷ்டம்
இந்த தாமரை எப்படி பொய் சொல்லுது
சீன் போடுது
சந்திரசேகர் கொஞ்சம் பரவாயில்லை போல
 
தாமரை உண்மையா செலவானதை கூட சின்ன பையன்கிட்ட பொண்ணுகிட்ட சொல்ல மாட்டேங்குறாங்க.... எதோ சொன்னவுடனே பாதி பணத்தை அவங்க அனுப்பிடுற மாதிரி.. 😏 பிள்ளைகளுக்குள்ள பாரபட்சம் பார்க்குறாங்க..... இளங்கோக்கே பாசத்துக்கு வழியில்லை இந்தம்மாகிட்ட இதுல மருமககிட்ட எப்படி கரிசனம் காட்டுவாங்க... இந்தா வந்த உடனே ஆரம்பிச்சுட்டாங்க இல்ல.... சந்திரசேகர் பரவாயில்லை பிள்ளைகளை புரிஞ்சு வச்சிருக்கார்...

நிஜமாவே பாக்கியம் இல்லனா என்ன பண்ணுவா வானு... அந்த அளவுக்கு சப்போர்ட்டிவ்.... ❤️


வானதி எப்படி சமாளிக்கப் போறா தாமரையை ன்னு நினைச்சாலே கண்ணை கட்டுது... 😩😩😩😩😩
 
ஏதோ அம்மா வீடு கொஞ்சம் அட்ஜஸ்ட் and help பண்ணிக்கிறாங்க... ஆனாலும் தாமரை உங்களுக்கு இருக்குற நக்கல் கொஞ்சம் நஞ்சம் இல்ல... acயே ஒத்துக்கல அப்புறம் எதுக்கு அமெரிக்கா மட்டும் போறீங்க அந்த குளிர் ஒத்துக்குமா உங்களுக்கு....
செலவு செய்யவே இல்ல அதுக்குள்ள கணக்கை குறைத்து சொல்லியச்சு ...
 
Top