Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 23 (1)

Advertisement

🥰🥰🥰இளமாறன் ரோஜா மறுபடியும் பார்த்ததில் ரொம்ப சந்தோஷம் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

இரண்டு குடும்பமும் இப்படி ஒற்றுமையா சந்தோஷமாக இருப்பது படிக்கும் போதே ஒரு நிறைவ கொடுக்குது 🤓🤓🤓🤓🤓🤓🤓😃

வானதிக்கு ரிசல்ட் வருவதற்கு முன்பே அப்பா வாங்கி வச்சிருந்த பேனாவை பரிசா கொடுத்தாச்சு 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪


பாக்கியம் ரொம்ப லக்கி தான் 🤩🥰🥰🤪 அவங்க பொண்ணும் பையனும் அன்பா இருக்க மாதிரி அவங்களுக்கு மருமகனும் மருமகளும் நல்லா அமைஞ்சிட்டாங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Last edited:
😍😍😍

நாளைக்கு வரப் போற பரீட்சை முடிவு என்ன வேணாலும் இருக்கட்டும், ஆனா பரீட்சை எழுதுனதுக்கே அவ கண்டிப்பா ஜெயிச்சுருவாங்கற நம்பிக்கையை கொடுத்து, இன்னிக்கே அப்பா அவளுக்காக வாங்கி வச்சு இருந்த அந்த பேனாவை அம்மா கையில கொடுத்தது ரொம்ப சந்தோஷம்... அதுவும் டபுள் டமாக்காவா மாதவனுக்கு ப்ரமோஷனும்... அப்பாவோட ஆசிர்வாதம் எப்பவுமே வானதிக்கு உண்டு ..🤗🤗

செஃப் குடும்பமா வந்தது ரொம்ப சந்தோஷம், எப்பவுமே உங்க பழைய ஹீரோ யாரையாவது கூட்டிட்டு வந்தா ஃபோகஸ் ஃபுல்லா அவங்க பக்கம் தான் போகுது... 🙈🙈 குடு குடுன்னு ஓடிப் போய் செஃப்போட எபிலாக் படிச்சுட்டு வந்தேன்... அப்ப அவ ரெண்டாவது முறை கர்ப்பமா இருந்தா, இப்ப பையன் தான் பிறந்து இருக்கான்னு தகவல் கொடுத்ததுக்கு நன்றி...😁😁

வானதி..❤️❤️❤️

 
Last edited:
Top