Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 19

Advertisement

அர்ச்சனா உனக்கு இருக்கு முக்கால்வாசி சந்தேகம், குணம் எனக்கு இருக்கு... என்னையே கண்ணாடியில் பாக்குற பீல் உன்னை படிக்கும் போது
 
😁😁 Aunty.. aunty.. intha word yevan da kandu pudichan... Marriage nu onnu agitta udaney aunty than.. enakku ena doubt na 25yr ponnu mm aunty 55yr amma vum aunty.. ellarum antha orey word la adangiranga epdi🥴🥴 enakku marriage ana pudhusula oru ponnu ena aunty nu koopttuchu.. enakku apdiye pagirnu agiduchu🤷🤷🤷 ennama nee nu ketta simple ah marriage agitta anuty than Aunty nu cool ah sollittu podhu😬😬😬😬 ithuku enaku just 22than.. antha pulla 8thhhh padichudhu😔😔 Adhukey😒😒😒 ipolam palagi pochuuuu😣😣😣 akka nra word lam ivangaluku theriyadha 😬😬😬. Ipo pakkadhula oru paiyan college mudichu work poran avan ena aunty nu koopuran😬😬😬😬 en paiyan 3than agudhu avanga amma va aunty solran.. ithuku antha amma enaku amma vayasu.. Nan Patti nu solli tharanumoa🧐🧐🧐 sonna sandaiku vara mattanga... enna da unga niyayam😲😲 innaiku intha word ena romba ponga vachuttu🤭🤭🤧🤧

Madha padi epi eppodhum pola adi thool than.. analum intha aunty😟😒😔🤧🤧 romba anupavamoa😛🙄🤭
 
அர்ச்சனா ரொம்ப யோசிக்கிறாளோனும் இருக்கு நாமளும் இவ அளவு இல்லேனாலும் கொஞ்சம் கவலைப்பட தான் செய்தோம்னு இருக்கு....எனக்கு ஒன்னு தான் புரியல....அவ லைஃப்ல செட்டில் ஆகுறதுனு எதை mean பண்றா...ரெண்டு பேரும் நல்லா சம்பாதிக்கிறாங்க வேற பிக்கல் பிடுங்கல் இல்ல...என்ன தான் வேணுமாம் அவளுக்கு...

இந்த ஏஜ்ல இருந்தே ஒவ்வொரு பெண்ணும் மருத்துவ பரிசோதனை பண்ணனும்னு படிக்கிறவங்களக்கு உணர்த்துது எபி...எனக்கெல்லாம் டீனேஜ்ல இருந்தே pcod thyroid irregular periodsனு பட்ருக்கேன்...ஹீமோகுளோபின் வேற கம்மி...எல்லாம் சேர்த்து வச்சு இந்த 43 வயசுல படுத்துது...தாமரைக்கு உள்ள பிரச்சனை எனக்கு ரொம்ப வருஷமா இருக்கு...இப்ப கவனிக்கிற அளவு முன்னாலயே உடம்ப கவனிச்சிருக்காம போனேனேனு ரொம்ப வருந்துறேன்...உடம்பு காமிக்கிற அறிகுறிய அலட்சியப்படுத்தாம அதை கவனித்து தேவையான நடவடிக்கை எடுத்தாலே ஆரோக்யமா இருக்கலாம்
 
ரொம்ப யதார்த்தமாக நடுநிலை வயதில் உள்ள பெண்களின் மனநிலை உடல்நிலை சொல்லி உள்ளீர்கள்👏👏👏.
வானதி மன உறுதியுடன் தேர்வை எதிர் கொண்டால் வெற்றியோ தோல்வியோ கடக்க எளிதாக இருக்கும்
 
Top