கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 8

Advertisement

ரேவதி 🙂🙂🙂 எவ்வளவு அப்பாவியா வெகுளியா இருந்தாலும் தன் பிள்ளைங்களோடு தனிச்சு நிக்கும் போது தானாகவே ஒரு நிமிர்வும் தைரியமும் வந்திடுது 🤩🤩🤩🤩

விக்ரம் மூலமாக நிலையான வேலையும் வருமானமும் கிடைச்சிடுச்சு 🤗🤗🤗🤗🤗

விக்ரம் பிரவாவோட நல்லதுக்காக முழுசா ஒதுங்கி போயிடலாம் என்று முடிவு செஞ்சுட்டான் 🤭🤭🤭


ஆரா சிஸ் என்ன சதி பண்ணி இரண்டு பேரையும் ஓட வச்சிங்க 😜😜😜😜😜😜
 
Last edited:
அருமையான பதிவு 😨😨😨
இந்த பதிவை படித்த பிறகு தான் ஆராதனா துரை அவர்களின் கதை படித்த ஃபீல் கொடுக்குது😍😍😍

ரேவதி இரும்பு பெண்மணி தான் 😳😳😳😳
 
Last edited:
விக்ரம் திருச்சி போன பிறகு தான் அவனோட காதலின் ஆழம் தெரியும் போல.

பிரபாவை தேடி விக்ரம் வருவானா?
இல்லை விக்ரம தேடி பிரபா போவாளோ?

ரேவதிக்கு இனியாவது துன்பம் இல்லாம, நிம்மதியான வாழ்க்கை தன் குழந்தையோட அமையனும்.
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top