கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 8

Advertisement

ஆத்தரே நீங்க செஞ்ச ஒரே நல்ல வேலை எது தெரியுமா... முதல் எபி லயே பிரபாவ புள்ளதாச்சியா காட்டி அவளுக்கு புருஷன் விக்ரம்தான்னு காட்டி குடுத்ததுதான் இரண்டு சேர்நதுட்டு தெரிஞ்சுமே எபி படிக்க கஷ்டமா இருக்கே... சேருமா சேராதானு கதை போனுச்சோ அம்புட்டுதான்...
 
ரேவதி பத்தி படிக்கும் போது நெஞ்சே கனத்து போகுது
 

உண்மை தான்......

வலிக்க வைக்கிறதை விட காதலிக்காமல் இருந்து விடுவது நல்லது தான்....

ஆனா விலகி போக முடியுமா விக்ரமால?? :cry::cry::cry::cry:
 

Advertisement

Advertisement

Back
Top