அதுக்கு அம்மிணி அவன பக்கத்துல அலோவ் பண்ணனும்உங்க ஹீரோயின் கதையில் எழுதுற ரொமான்ஸ் சீன் எல்லாம் லைவ் டெலிகாஸ்ட் செஞ்சு சமாளிச்சிடுவாரு
அதுக்கு அம்மிணி அவன பக்கத்துல அலோவ் பண்ணனும்உங்க ஹீரோயின் கதையில் எழுதுற ரொமான்ஸ் சீன் எல்லாம் லைவ் டெலிகாஸ்ட் செஞ்சு சமாளிச்சிடுவாரு
இனி தான் பாக்க போறீங்க எங்க ஹீரோவோட சாமர்த்தியத்தைஅதுக்கு அம்மிணி அவன பக்கத்துல அலோவ் பண்ணனும்
சில பல அடிகள், காயங்கள், பிறகு காலுல விழுந்து கொஞ்சி,அழுது புரண்டு அதுக்கு பிறகு வேண்டுமானா நீங்க ஆச படுகிறது நடக்கலாம்.இனி தான் பாக்க போறீங்க எங்க ஹீரோவோட சாமர்த்தியத்தை
அது தான் எங்க ஹீரோவோட சாமர்த்தியமேசில பல அடிகள், காயங்கள், பிறகு காலுல விழுந்து கொஞ்சி,அழுது புரண்டு அதுக்கு பிறகு வேண்டுமானா நீங்க ஆச படுகிறது நடக்கலாம்.
அதற்கு பெயர் என்னனா, "மேய்க்கிறது எரும இதுல என்ன பெரும".அது தான் எங்க ஹீரோவோட சாமர்த்தியமே
உங்க ஹீரோவ முதலில் அவ கதை எழுதும் விஷயத்தை தெரிஞ்சுக்க சொல்லுங்க பிறகு அவரோட சாமர்த்தியத்தை காட்டி லைவ் டெலிகாஸ்ட் பண்றத பத்தி யோசிக்கலாம் இன்னும் அவரோட காதல் சரித்திரத்தையே முழுசாக சொல்லி முடிக்க காணோம் அதுக்குள்ள சாமர்த்தியம் என்று காமெடி பண்ணிக்கிட்டுஅது தான் எங்க ஹீரோவோட சாமர்த்தியமே