Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 12

Advertisement

🥰🥰🥰 இது எல்லாம் அநியாயம் 🤬🤬🤬 இந்த கனகாவோட காதலை மறைக்க எங்க ஹீரோவுக்கு எதிராகவே எல்லாவற்றையும் செய்றீங்க 🥶🥶🥶🥶🥶🤦🤦

மதி ரகு இரண்டு பேரையும் நல்லா கண்ணுல விளக்கெண்ணெய் ஊத்தி பார்ப்பாங்களாம் 🧐🧐🧐🧐 ஆனால் கனகா ரகு பார்க்கும் போது மட்டும் வேற வேலை பார்க்க போயிடுவாங்களாம் 😡😡😡😡😡😡😡😡இது எல்லாம் எங்க ஹீரோக்கு எதிரா நடக்கிற திட்ட மிட்ட சதி 🤬🤬🤬🤬

தன்னோட காதலை சொன்னால் மதி அவ்ளோட பழைய காதலை சொல்லிடுவாளோ என்று பயம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அதான் சொல்லாமல் இருக்கானா 🤔🤔🤔🤔


அதான் லைட்டை போட்டு கண்ணுல காதல் தெரியுதா என்று உத்து உத்து பார்த்து இருக்கான் 🧐🧐🧐🧐 என்று மதிக்கு தெரியும் போது மொத்து மொத்துன்னு மொத்துவாளோ 🤷🤷🤷🤷🤷🤷🤷🤷🤷

குருவுக்கு முட்டை கண்ணோ இல்லையோ 😣😣😣 சனிக்கு நல்லா ஆந்தை கண்ணு தான்👁️👁️👁️குருவை உத்து பாத்துக்கிட்டே இருக்காரு 🧐🧐🧐🧐🧐 இதுல ராகு கேது மாதிரி அம்மாவும் தம்பியும் கூடவே இருக்காங்க 🤩🤩🤩🤩🤩🤩🤩 இப்போதைக்கு குரு ஜாதகத்தில் குரு பார்வைக்கு வாய்ப்பே இல்லை 🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
 
Last edited:
என்ன இது இப்படி இழுத்து கொண்டு போகுது உண்மையிலேயே கனகா மேல ஆத்திரம் அதிகமாகுது. அவ மேல தப்ப வச்சிக்கிட்டு ஸ்ரீமதி மேல கோவப்படுறா 😡😡
 
Last edited:
Top