Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கற்பனைக்கு கரம் கொடுத்தவன் 12

Advertisement

மச்சினிச்சிக்கு வளை பூட்ட வந்தா அதை மட்டும் பார்க்கனுமுன்னு அவனை சொல்ல முடியாதே... லைசன்ஸ் வச்சிருக்காறாம்... அதான் ரகுவுக்கு காட்ட நினைக்கிறான்
எப்ப காமிக்கிறது சிஸ்?
இப்பவே காக்கிழவன் ஆகிட்டான். இரண்டு புள்ளங்க வந்தாச்சு. இதுல பிஸ்னஸ் மேக்னட்டு வேற.
பொண்டாட்டிக்கு முன்னாடியே லவ் மேட்டர் இருந்தா இப்படி எல்லாரும் கூடியிருக்குற விசேசத்துல சுமூகமா பேசிகிட்டு ரகுவோட இருப்பாளான்னு திங்க்
பண்ணவே இல்லை இந்த சேனை பூட்டுன குதிரை.

உண்மை வெளியாகும் போது இருக்கு அவனுக்கு.
இப்பவே மாமியாரு பொய்யா சொல்லி அவளோட கேரக்டரை டீஸ் பண்ணறாங்கன்னு அம்மா வூட்டுக்கு வந்துட்டா. அப்பறம் அவன் இப்பிதான் இருக்கோனும்ப்பா😆😆😆😆😆
 
அவன் சேனை பூட்டுன குதிரையே தான்... இல்லாட்டி ஆரம்பத்துலையே அவ இவன மட்டும் தான் விரும்பி கட்டிக்கிட்டான்னு புருஞ்சிருப்பான்.. லூசு மாதிரி அவளை பேச விட்டா முதல் லவ் பத்தி பேசுவான்னு இத்தன வருஷத்தை வேஸ்ட் ஆக்கிட்டு இருக்க மாட்டானே....
 
Top