Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 9

Advertisement

RudraPrarthana

Well-known member
Member

ஹாய் டியர்ஸ் ...​

எல்லாரும் எப்படி இருக்கீங்க... சென்ற பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... புதன்கிழமையே பதிவு கொடுக்க முடிவு பண்ணி இருந்தேன் ஆனா மூணு நாளா விடாம ஜுரம், இருமல் சுத்தமா முடியலை அதான் லேட்... உங்களோட கருத்தே என்னை விரைவாக எழுதும் உத்வேகம் அளிக்கும்... படிச்சிட்டு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க...​

நன்றிகள் ❤️❤️❤️

என்னடா இது ஒரே நேரத்தில் எல்லாம் அதிசயமா தலைகீழா மாறி நிக்குது😱😱😱😱😱😱😱😱😱😱.

இந்த மங்கி சாரி, சாரி அந்த பிங்கி தான் தலைவனுக்கு பிடிச்ச பப்ளிமாஸ்ஸா 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄.

வசீகரன் உன்னோட கெத்துக்கு முன்னாடி யார் வர முடியும் எல்லோரையும் பதறவச்சிட்டு பாதாம் பால் வாங்கி குடிச்ச பாரு நீ நடந்து தலைவா🤣🤣🤣🤣🤣🤣

அகிலாண்டநாயகி உங்களோட உன்னத நட்பு தான் பார்கவியா 😳😳😳😳😳😳😳.

(
ருத்ராமா இப்போ உடம்பு எப்படி இருக்கு,பத்திரமா பார்த்துக்கோடா❤️❤️❤️❤️)
 
Last edited:
💜💜💜இரண்டு பேரோட அம்மாக்களும் ப்ரணட்ஸ் 🤗🤗🤗🤗 அப்போ வசி ரூட் கிளியர் 🤣🤣🤣🤣

பார்கவி பொண்ணு என்பதால் தான் இழைய பார்த்த மாதிரி இருக்கு என்று தோணிருக்குமோ 🧐🧐🧐🧐

இழைக்கும் நாயகிய பார்த்த மாதிரி இருக்கா 🧐🧐🧐 ஒரு வேளை பார்கவியோட சின்ன வயசு போட்டோல பார்த்து இருப்பாளோ 🤔🤔🤔

பார்கவி மண்டபத்தில் வச்சு இழைய நாயகிக்கு அறிமுக படுத்துனாங்களா 🧐🧐🧐🧐

அம்மாக்கள் இரண்டு பேரும் பிரிஞ்சு வருஷ கணக்கா ஆச்சு என்று சொல்றாங்க 😚😚😚😚😚சின்ன வயசில் ஹிந்தி கிளாஸ் எல்லாம் கூட்டிட்டு போயிருக்கான் 🧐🧐🧐 அது எப்படி 😣😣😣

ஸ்வேதா 🧐🧐🧐 ஸ்கூல் படிக்கும் போதே காதலா வசிக்கு 🤫🤫🤫 இந்த ஸ்வேதாவால் தான் இப்போ கல்யாணத்துக்கு ரூல் புக்கோடு சுத்திகிட்டு இருக்கானா 😜😜😜😜

பின் பக்கத்தை போட்டா எடுத்து வச்சிகிட்டு தான் திருவை இந்த பாடு படுத்துறானா 🤣🤣🤣🤣🤣🤣

ஒவ்வொரு பொண்ணு வீட்டிலும் போய் பொண்ணை திரும்பி நிக்க சொல்லி பின்பக்கத்தை போட்டோவோடு மேட்ச் பண்ணி கண்டு பிடிக்கணுமா 😁😁😁😉😉😛😛😛😛 பாவம் திரு 🤣🤣🤣🤣

இன்னைக்கு எபி எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு 🤔🤔🤔🤔🤔
 
Last edited:

ஹாய் டியர்ஸ் ...​

எல்லாரும் எப்படி இருக்கீங்க... சென்ற பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... புதன்கிழமையே பதிவு கொடுக்க முடிவு பண்ணி இருந்தேன் ஆனா மூணு நாளா விடாம ஜுரம், இருமல் சுத்தமா முடியலை அதான் லேட்... உங்களோட கருத்தே என்னை விரைவாக எழுதும் உத்வேகம் அளிக்கும்... படிச்சிட்டு எப்படி இருக்குன்னு மறக்காம சொல்லுங்க...​

நன்றிகள் ❤️❤️❤️

Nirmala vandhachu 😍😍😍
 
Super 👍
 
Thalaivare Ida tan thedite irundeegala suppose kidaikama iluthadichirunda Inna pannirupeega unga publikaga tan ivlo naaal waiting ahhhh

Anda pullaiku nabagame ila pola thalaivare
Ana neenga Swetha va thana root viteenga idu epadi

Hindi class enda vayasula nadandathu ithu
Darmapuri guwaith Chennai konjam kulapude rasathi

Aaatheee back portion ah kamichi ponna thedunga joldraye

Epdi yo writeruuu Amma kala friend aaalita ila na mandaya pichikonum Thiru sir😀😀😀😀
 
Last edited:
Top