Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'கனவோடு கார்காலம் !' - 9

Advertisement

vasi adayalam nallaa sonnan... adhavida oru photo!!! sapppaaaa ivan conditions vida kodumaiya illa iruku ....

marumagala thedinaalum ivan othukanume .. adhuku vandha kadha varadha kadha better nu nenechaanga pola

edhuuuuuuu gethaaaa???? neenga vera swetha kitta nalla yemandhirukaan pola gethaa ... comedy ponga
Dei ayyo ha ha ha😂😂😂😂 unai thitta kuda mudiyala 🤣🤣🤣🤣. Enga hero gethuuuuuuuuu thaan podaa😤😤😤😤😤😤
 
vasi adayalam nallaa sonnan... adhavida oru photo!!! sapppaaaa ivan conditions vida kodumaiya illa iruku ....

marumagala thedinaalum ivan othukanume .. adhuku vandha kadha varadha kadha better nu nenechaanga pola

edhuuuuuuu gethaaaa???? neenga vera swetha kitta nalla yemandhirukaan pola gethaa ... comedy ponga
மொத்த குடும்பத்தையும் எப்போவும் ஒரு பீதியிலயே வச்சிருக்கான்ல அப்போ கெத்து தான.... 🤪

போட்டோ மேட்டர்ல தப்பு அவன் மேல இல்லை sis..... தலை தெறிக்க ஓடின ஹீரோயின் மேல..... 😂

எனக்கு இதுல திருவை நினைச்சா தான் ரொம்ப வருத்தம்... இப்படி ஒரு போட்டோவை கையில வச்சுக்கிட்டு தாடையில மச்சத்தை தேடினா கும்மிட மாட்டாங்க.... 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣

அப்புறம் Swetha அறியாத வயசு jii.... அதான் இப்போ கண்டிஷன் லிஸ்ட் ரெடி பண்ணிட்டோம்.... 😁
 
Apadi podu 😉😉😉😉😉😉😉😉.
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳baby kalakitinga😘😘😘😘.
 
மொத்த குடும்பத்தையும் எப்போவும் ஒரு பீதியிலயே வச்சிருக்கான்ல அப்போ கெத்து தான.... 🤪

போட்டோ மேட்டர்ல தப்பு அவன் மேல இல்லை sis..... தலை தெறிக்க ஓடின ஹீரோயின் மேல..... 😂

எனக்கு இதுல திருவை நினைச்சா தான் ரொம்ப வருத்தம்... இப்படி ஒரு போட்டோவை கையில வச்சுக்கிட்டு தாடையில மச்சத்தை தேடினா கும்மிட மாட்டாங்க.... 🤭🤭🤭🤣🤣🤣🤣🤣

அப்புறம் Swetha அறியாத வயசு jii.... அதான் இப்போ கண்டிஷன் லிஸ்ட் ரெடி பண்ணிட்டோம்.... 😁
chellam enga marupadiyum swetha madiri aalu kitta maatiduvomonnu beedhila ivan suthittu irukkaan adhaan payapulla condition O condition ellam pottaan neenga vera

iyyoda ivana paaka pidikama poitta en tha(izha)vi appuram photoku pose eppadi kudupaaaaaa

eppadi condition ellaam pottuto ezhu nimishathula en thalaiviya paarthu kuppura vizhuteengale romboooo gethu thaan haiyo haiyo
 
தலை குப்புற விழுந்தாலும், நாளைக்கே கால்ல விழுந்தாலும் காதல் ல, புருஷன் பொண்டாட்டிகுள்ள இதெல்லாம் ஜகஜம் அப்போவும் கெத்து எங்காளு ன்னு சொல்லுவோம்....😜😜😜
நீங்க நம்பணும்.... நம்பிக்கை தானே எல்லாம்.... 🤣🤣🤣🤣🤣🤣
 
RP ஜி இழைக்காக தான் தலைவன் பொண்ணுங்களை ரிஜெக்ட் பண்ணாரா:eek::eek::eek::eek: நாயகிகிட்ட உங்க பிரென்ட் பொண்ணுன்னு சொல்லாம ஏன் எல்லாரையும் சுத்தல்ல விடுறாங்க 😅😅😅 இந்தாம்மா இழை ஒரு போட்டோக்கு போஸ் கொடுக்க தெரியல உன்னை கட்டிகிட்டு என் தலைவன் என்ன பாடுபட போராரோ 😜😜😜😜😜😜 ஹலோ ஹீரோயின் ஆர்மி இவள நம்பி நாங்க போட்டோஷூட்க்கு ஏற்பாடு பண்ணலாமா @vrao
 
தலைவா இந்த bubli

யாருன்னே தெரியாத மாதிரி போறதை விட அலறி அடிச்சிட்டு ஓடும் போது தான் இன்னும் கடுப்பாகுது மச்சி 😒😒😒😒.
நம்ப ஹீரோவை பார்த்தா அப்படியா டெர்ரா இருக்கு 😥😥
அட போ மச்சி இந்த ரைட்டருக்கு எப்பவும் நம்ம தலைவனுங்களை டெரர் பீசா காட்டி கவுக்குறதே வேலையா போச்சு 🥴🥴 பத்திரமா பிடிச்சிட்டு உட்கார் இல்ல விழுந்துடுவன்னு சொல்லித்தான் கூட்டிட்டு போனார் ஆனா இந்த மங்கி ஒழுங்கா பிடிக்காம உட்காந்ததுக்கும் நம்ம தலைவனையே குறை சொல்லுவாங்க.... விடு மச்சி இதெல்லாம் நமக்கு புதுசா என்ன.... ஹீரோ ஆர்மிடா கெத்து டா :cool::cool::cool:
 
அது என்னவோ வாஸ்தவம் தான் மச்சி, எப்பவுமே நம்ப ஹீரோக்கள் நிலைமை இது தான் பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் 😒😒😒
பரவாயில்ல நம்ப ஹீரோ எப்பவுமே கெத்து தான் ☺️☺️நாம இருக்கோம் நம்ப ஹீரோவை கொண்டாட 🥳🥳பார்த்துக்கலாம் மச்சி 😄.
 
Top