Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -33

Advertisement

அருமையான பதிவு 🤩 🤩 🤩
நிரூபன்....ஏமாளியான ரொம்ப நல்லவன் பா 😥😥😥
அது எப்படி இரண்டு பேரின் பெயர்களின் சுருக்கம் என்எஸ்பி என்று வரும்...??? சக்ரவர்த்தி & சந்திரா இரண்டுக்கும் ஆங்கில எழுத்து சி தான் வரும் 😍😍😍
 
பாவம் நிரு...😐
இவ்வளவு நல்லவனா இருந்திருக்க வேண்டாம்.... அதான் ஏமாளி ஆக்கிட்டாங்க எல்லாரும்....
அவங்க தேவைக்கு மட்டும் அவனை யூஸ் பண்ணிட்டு அவனுக்கு ஒரு வாழ்க்கை வேணும்ன்னு யாரும் நினைக்கலை.... 😔

நிரு பூரணி 💞💞💞 ரொம்ப இயல்பா இருக்காங்க.... இனி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா ஆதரவா இருப்பாங்க...🙂
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
நிரூபன்....ஏமாளியான ரொம்ப நல்லவன் பா 😥😥😥
அது எப்படி இரண்டு பேரின் பெயர்களின் சுருக்கம் என்எஸ்பி என்று வரும்...??? சக்ரவர்த்தி & சந்திரா இரண்டுக்கும் ஆங்கில எழுத்து சி தான் வரும் 😍😍😍
மிகச் சரி டா. C for chandra and c for chakravarthi இரண்டு c ம் ஒன்றை ஒன்று இணைத்து எஸ் மா அடுத்த பதிவுல விளக்கம் வரும் உங்களுக்காக இங்கேயே சொல்லிட்டேன்
 
Top