Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -33

Advertisement

🥰🥰🥰 நிரூபன் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம் இருந்திருக்கு 🤧😤😤😤 அவன் கஷ்டத்தை தனக்கு சாதகமா பயன் படுத்தி கிட்ட மட்டமான உறவுகள் 🥶🥶🥶🥶🥶

ராகுல் கமலி கல்யாணம் எத்தனை பேர் வாழ்க்கைய மாத்திடுச்சு 😱😱😱 நிரூபன் பூரணி ஒன்னு சேரணும் என்று இவங்க காதலிச்சிருக்காங்க போல 😉😉😉😉😉😉😉

நிரூபன் இத்தனை பிரச்சினைக்கு பிறகும் நீ விட்டு கொடுத்து போனது தான் தப்பு 😣😣😣😣😣😣

ஆறுமாதம் அவங்களை ஒதுக்கி வச்சதும் மளிகை கடை சூப்பர் மார்க்கெட்டா டெவலப் ஆகிடுச்சு 😝😝😝😝😝😝 அப்போ அன்னைக்கே இந்த கும்பலை தொரத்தி விட்டுருந்தா அடுத்த அம்பானி ஆகிருப்ப போல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

பூரணி இனி சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கோ 🤪🤪🤪🤪🤪

கவின் மதுரா உங்க இரண்டு பேரையும் முதல் எபியிலே ஜோடி சேர்த்தேன் 🤧🤧🤧🤧🤧🤧 ஆனால் இன்னும் இரண்டு வார்த்தை கூட நீங்கள் ஒழுங்கா பேசல 😤😤😤😤😤😤😤😤 உங்களுக்கு பிறகு வந்ததுங்க எல்லாம் கல்யாணம் செஞ்சு குடித்தனம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க 😝😝🧐😝😝😝😝😝


அடேய் மோகனு அப்படி என்னடா பார்க்கிற 🥺🥺🥺 பொறாமையில் உனக்கு பல்ப் எறிஞ்சிடாம 🧐🧐🧐🤗🤗🤗
 
Last edited:
பாவம் நிரூபன். ஆணோ பெண்ணோ நல்ல மனுஷங்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையாமல் போனால் அவங்க தான் ரொம்ப கஷ்டப்படறாங்க.
தப்பு பண்ணுறவங்க எப்படியோ தப்பிச்சுக்கறாங்க.

மோகன் பார்த்துட்டான். இந்த chemistry தான்டா எனக்கு அவகிட்ட miss- ஆகுதுன்னு புரிஞ்சு, தனக்கு பொண்ணு தேடப்போறான். [ தம்பி மோகனு, நீயே உனக்கு பொண்ணு தேடிகிட்டாதான் உண்டு. ஏன்னா ஆத்தர் உனக்கு ஜோடி சேர்க்கிற ஐடியாவே இல்லாம தான் இருக்காங்க இப்ப வரைக்கும் 😄]

ஐயோ, விமலாக்கு விமோச்சனமே கிடையாதா. பூரணி நிலையை விட மோசமானது இவங்க நிலைமை.
 
பாருடா ஏஜ் இஸ் ஜஸ்ட் எ நம்பர் யா.... என்ன ஒரு முன்னேற்றம்... ஆனா நிரூபனை இப்படி ஏமாத்தி இறக்க கூடாது... வனஜா உன்னோட அண்ணனுங்க எல்லாம் இதுக்காக உனக்கு ஒண்ணுமே செய்யவே இல்ல இதுல பொண்ணு வீடு எல்லாரும் சொந்தம் வேற .... அட இப்போ முதல் ஏபி முட்டலையே கவனிக்க ஆறம்பிக்கிறாங்க
 
Top