Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் -33

Advertisement

பாருடா ஏஜ் இஸ் ஜஸ்ட் எ நம்பர் யா.... என்ன ஒரு முன்னேற்றம்... ஆனா நிரூபனை இப்படி ஏமாத்தி இறக்க கூடாது... வனஜா உன்னோட அண்ணனுங்க எல்லாம் இதுக்காக உனக்கு ஒண்ணுமே செய்யவே இல்ல இதுல பொண்ணு வீடு எல்லாரும் சொந்தம் வேற .... அட இப்போ முதல் ஏபி முட்டலையே கவனிக்க ஆறம்பிக்கிறாங்க
மிக்க மகிழ்ச்சி மா. ஹாஹாஹா ஆமா ஆமா
 
நிரூபன் மனசு ரொம்ப அடிவாங்கி அஸ்திவாரம் போட்டு சீர்மைஞ்சுருக்கு... பூரணியும் நல்லா ஒத்து போறா...
கவின் பையனுக்கு ஒரு கால்கைகட்டு போடுங்க ப்பா 😌😂... அதான் நம்ம மோகன் பாத்தாச்ச 😂
 
நிரூபன் மனசு ரொம்ப அடிவாங்கி அஸ்திவாரம் போட்டு சீர்மைஞ்சுருக்கு... பூரணியும் நல்லா ஒத்து போறா...
கவின் பையனுக்கு ஒரு கால்கைகட்டு போடுங்க ப்பா 😌😂... அதான் நம்ம மோகன் பாத்தாச்ச 😂
மிக்க மகிழ்ச்சி மா 🥰🥰🥰
 
🥰🥰🥰 நிரூபன் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம் இருந்திருக்கு 🤧😤😤😤 அவன் கஷ்டத்தை தனக்கு சாதகமா பயன் படுத்தி கிட்ட மட்டமான உறவுகள் 🥶🥶🥶🥶🥶

ராகுல் கமலி கல்யாணம் எத்தனை பேர் வாழ்க்கைய மாத்திடுச்சு 😱😱😱 நிரூபன் பூரணி ஒன்னு சேரணும் என்று இவங்க காதலிச்சிருக்காங்க போல 😉😉😉😉😉😉😉

நிரூபன் இத்தனை பிரச்சினைக்கு பிறகும் நீ விட்டு கொடுத்து போனது தான் தப்பு 😣😣😣😣😣😣

ஆறுமாதம் அவங்களை ஒதுக்கி வச்சதும் மளிகை கடை சூப்பர் மார்க்கெட்டா டெவலப் ஆகிடுச்சு 😝😝😝😝😝😝 அப்போ அன்னைக்கே இந்த கும்பலை தொரத்தி விட்டுருந்தா அடுத்த அம்பானி ஆகிருப்ப போல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

பூரணி இனி சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தை கையில் எடுத்துக்கோ 🤪🤪🤪🤪🤪

கவின் மதுரா உங்க இரண்டு பேரையும் முதல் எபியிலே ஜோடி சேர்த்தேன் 🤧🤧🤧🤧🤧🤧 ஆனால் இன்னும் இரண்டு வார்த்தை கூட நீங்கள் ஒழுங்கா பேசல 😤😤😤😤😤😤😤😤 உங்களுக்கு பிறகு வந்ததுங்க எல்லாம் கல்யாணம் செஞ்சு குடித்தனம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க 😝😝🧐😝😝😝😝😝


அடேய் மோகனு அப்படி என்னடா பார்க்கிற 🥺🥺🥺 பொறாமையில் உனக்கு பல்ப் எறிஞ்சிடாம 🧐🧐🧐🤗🤗🤗
மிக்க மகிழ்ச்சி மா உண்மை மா ஒரு விஷயம் நடக்காம போகுதுனா அதுக்கு ஒரு காரணம் இருக்குமே அதான் இங்கே நடந்திருக்கு
 
பாவம் நிரு...😐
இவ்வளவு நல்லவனா இருந்திருக்க வேண்டாம்.... அதான் ஏமாளி ஆக்கிட்டாங்க எல்லாரும்....
அவங்க தேவைக்கு மட்டும் அவனை யூஸ் பண்ணிட்டு அவனுக்கு ஒரு வாழ்க்கை வேணும்ன்னு யாரும் நினைக்கலை.... 😔

நிரு பூரணி 💞💞💞 ரொம்ப இயல்பா இருக்காங்க.... இனி ஒருத்தருக்கு ஒருத்தர் அன்பா ஆதரவா இருப்பாங்க...🙂
மிக்க மகிழ்ச்சி மா கண்டிப்பாக இருப்பாங்க
 
Top