Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -27

Advertisement

நிரூபன் வனஜாகிட்ட பேசினது super.

நட்டுக்கு இப்ப தான் வனஜாவை எதிர்க்க தைரியம் வந்துருக்கு போல. ரொம்ப சீக்கிரம் வந்துடுச்சு. இந்த கோர்ட் மிரட்டலை கொஞ்சம் முன்னாடியே செஞ்சுருக்கலாம்.

நிரூபன் கல்யாணத்துக்கு போய் கமலி நல்லா வாழறதை ராகுலும், அவன் மஞ்சுவோட நல்லா இருக்காங்கற நிஜம் கமலிக்கும் புரியற மாதிரி சூழல் அமையட்டும்.
இனியன் பாவம்,
(தன் கனியோட) வெறும் கனவா கண்டுக்கிட்டு இருக்கான். ராகுல் எப்படியும் நட்டுக்கு வாரிசா தான் நடந்து(ரு)ப்பான்னு தோணுது.

டேய் கவின் நீ அவ்வளவு நல்லவனாடா. Score ஏறிக்கிட்டே போகுது உனக்கு. மதுரா மோகனுக்கு தான் feelings இல்லையா? உனக்கு ரொம்ப இருக்காக்கும்?

பாவம் மதிவாணன். மனுஷன் ரொம்ப அடி வாங்கி இருக்காரு பூரணிகிட்ட. Correct தான் உருவக்கேலி, நிறக்கேலி ரொம்ப தப்பு. ஆனால் வயசு வித்தியாசம் யோசிக்கறது முற்றிலும் தப்புன்னு சொல்ல முடியாதே. இருந்தாலும் அவளோட துடுக்குத்தனம் அவரை காயப்படுத்தியதை தாண்டி அவர் கொஞ்சம் பெரிய மனுஷனா அவளுக்காக யோசிச்சுருக்கலாம். அப்ப செய்யாததை இப்ப செய்யட்டும்.
 
நிரு சூப்பர்.. வனஜாக்கு நல்ல பதிலடி..

பூரணி பேசுனது எல்லாம் மதி மனசை ரொம்பவே காயப்படுத்தி இருக்கு... அது அவ மேல கோபமா மாறி இத்தனை வருஷம் அக்கா தங்கச்சியை பிரிச்சு வச்சு கண்டுக்காம இருந்துட்டாரு... இப்போவாவது உணர்ந்தாரே சிறு பிள்ளைத்தனமா தப்பு பண்ணிட்டதை....

Nice update ❤️
 
உண்
மதிவாணனுக்கு காலம் கடந்து ஞானோதயம். இவரு பூரணிய வெருக்க சொல்ற காரணமெல்லாம் ரொம்ப சிறுபிள்ளைத்தனமான இருக்கு.🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
உண்மை தான் ஆனா உருவக்கேலின்றது மனசுல பதிஞ்சு போயிருமே எத்தனை வயசானாலும் அது நம்மளை உறுத்திட்டே இருக்கும் அதுதான் அவருக்கும். ரெண்டாவது அவ ஓடிப் போய் அவமானம் தேடித் தந்தது அவர் மனைவிக்கும் தானே
 
Top