Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -04

Advertisement

பூர்ணிமா நீங்கள் என்ன திட்டம் போட்டாலும் கடைசியில் கவின் தான் ஜெயிக்க போறான் 🤣🤣🤗🤗🤣

அதனால் சீக்கிரம் பொட்டி படுக்கை கட்டிகிட்டு ரெடியாகுங்க 😛😛😛😛

கொழுந்தியா லவ் பண்ணா மானம் போகுதாம் 😡😡😡😡 இவர் பொண்ணு லவ் பண்ணி கிட்டு போனும் கையுமா சுத்துனா மானம் போகாதாம்மா ☹️☹️☹️☹️☹️

இவனுங்க கூடப் பிறந்தவளுக்கு சீர் செய்ய நிருபன் தலையில் கட்ட பார்க்கிறானுங்க 😒😒😒😒
நிருபன் உஷாராக தான் இருக்காரு 🥰🥰🤪😉🤪

பூர்ணிமா நிருபன் சந்திப்புக்காக வெயிட்டிங் 😍😍😍😍😍
 
அருமையான பதிவு 🤩🤩🤩

இனியன் மற்றும் கவினின் உதவியோடு பூரணி திருமணத்திற்கு வருவது உறுதி 😳😳😳
நிருபனின் அண்ணன்கள் அதிலும் சண்முகம் காரியகாரர்களாக இருக்காங்க 😡😡😡😥😥😥
கூட பிறந்த தங்கச்சிக்கு அவங்க செய்யறதுக்கு கசக்குது... ஒன்று விட்ட தம்பி தலையில் மிளகாய் அரைக்க பார்குறாங்க😱😱😱
 
அது எப்படி அவங்க பிள்ளைகள்னு
வரும் போது ஒரு நியாயம்

நிருபன் கூட பிறந்தவன் இல்லை
அப்புறம் எதுக்கு
இவங்க கூட்டணியில் சீர் செய்யனும்
இதுல ஒத்தையா இருக்க
நக்கலு

பூர்ணா வருமா
 
Top