Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -04

Advertisement

மதிவாணன் உங்களுக்கு இருக்கும் அகங்காரத்திற்கு என்னைக்குமே உங்க புத்தி சரியா யோசிக்க போறதும் இல்ல நீங்க திருந்த போறதும் இல்ல😏😏😏😏😏😏😏😏😏😏😏.

நிருபன் இப்படி ஒரு குடும்பத்துக்கு இதுவரைக்கும் நீங்க தூக்கி கொடுத்ததே போதும் யாருமே நல்லவங்கன்னு சொல்ல முடியாது தனிக்கட்டை என்று எவ்வளவு வாய் கூசாம சொல்றாங்க அந்த தனி கட்ட கிட்ட தான் எல்லாத்தையும் வாங்கி வசூல் பண்ணி நாமம் போட்டுட்டு இருக்காங்க இதுவரைக்கும் கொஞ்சம் நன்றியும் எதுவுமே இல்லாத இந்த சுயநல கூட்டங்கள்😤😤😤😤😤😤😤😤.

எல்லாம ஒரே ரகம் தான் அந்த காலத்து ஆள்கள் இன்னும் அப்பத்தான் இருக்காங்க 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️இப்பவும் என்ன ஒத்த மனுஷனுக்கு இவ்வளவ காசு எதுக்கு நமக்கும் தரலாம்ல னு ஒரு உதவியும் செய்யாத உறவுகள் சொல்லுது என்னைய 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
 
அவங்களை எல்லாம் கணக்குல எடுக்காம உன் லைஃப் பாரு டா தம்பி 🥰🥰🥰
 
pillanga na oru mudivu wife sister na onna
Mathi illatha
vannan 😡😡🤬🤬🤬🤬🤬😡😡😡
Athu enna ondikatta 😡😡😡 family iruku nu soldrathu first Unga thangachi than athu aprm than avaruku 🤬🤬🤬🤬
nirup 😍😍😍
 
Top