Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ககனம் சேர்வாயா பௌர்ணமியே -04

Advertisement

மதிவாணன் பூரணி உங்க பொண்ணு கல்யாணத்துக்கு உங்க சார்பா வர்றாங்க... அவங்ககிட்ட பேசக் கூடாதுன்னு சொல்விங்களா..... 😤😤😤 கொழுந்தியா லவ் பண்ணா மானம் மரியாதை எல்லாம் போகுதுன்னு தாம் தூம் ன்னு குதிப்பிங்க....😡😡😡 பொண்ணு லவ் பண்ணா silent ஆ கட்டி கொடுத்துடுவீங்க... நல்லா இருக்கே உங்க நியாயம்.... 🤨🤨🤨
நடராஜன் மிரட்டி சீர் கேட்குற ரகம் போல.... அவருக்கு நல்லா அமைஞ்சு இருக்கானுங்க மாமன் மச்சானுங்க.... அடுத்தவன் காசுல சீர் செய்ய திட்டம் போட்டுக்கிட்டு.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ நிரு சூப்பர்.... பாசம் ன்னு இளிச்சவாயனா இல்லாம எஸ்கேப் ஆயிட்டான்... 🤓
 
Top