P PooraniBarathi Well-known member Member Jun 4, 2025 #11 பிரவீனாவை இப்படியும் விடாம அப்படியும் விடாம மனப்போராட்டத்திலேயே வச்சிருக்காங்க. எப்படித்தான் இதிலிருந்து வெளிவரது.
பிரவீனாவை இப்படியும் விடாம அப்படியும் விடாம மனப்போராட்டத்திலேயே வச்சிருக்காங்க. எப்படித்தான் இதிலிருந்து வெளிவரது.
H Helen jesu Well-known member Member Jun 4, 2025 #12 அப்பப்ப அம்மா அவதாரம் எடுப்பாங்க போல இந்த மகேஸ்வரி.
J Janavi Well-known member Member Jun 4, 2025 #15 எந்த விசேஷம் என்றாலும் தூய அன்பும் ,மனதும் போதும் ...என நினைத்தல் எல்லாருக்கும் இருக்கணும்
உதயா Well-known member Member Jun 4, 2025 #16 மகேஷ்வரி சும்மா இருந்தாலே சுத்தி இருக்கிற சொந்தம் அவ என்ன செய்றா என்று கவனிக்க மாட்டாங்க போல பரவாயில்லை வீட்டு வேலை செய்ய சொல்லும் போது மறுக்கிற அளவுக்காவது தைரியம் இருக்கே மித்து அழையா விருந்தாளியாக வந்து அட்டனன்ட்ஸ் போட்டிருக்கலாம் Last edited: Jun 4, 2025
மகேஷ்வரி சும்மா இருந்தாலே சுத்தி இருக்கிற சொந்தம் அவ என்ன செய்றா என்று கவனிக்க மாட்டாங்க போல பரவாயில்லை வீட்டு வேலை செய்ய சொல்லும் போது மறுக்கிற அளவுக்காவது தைரியம் இருக்கே மித்து அழையா விருந்தாளியாக வந்து அட்டனன்ட்ஸ் போட்டிருக்கலாம்
EswariSkumar Well-known member Member Jun 4, 2025 #17 Maamiya kodumai kelvipattrukken....amma kodumai yellaam too much ya
Ram priya Well-known member Member Jun 4, 2025 #19 நைஸ் எபிசோட் @ஆராதனா துரை எல்லாம் அத்தியாயத்திலும் சின்ன சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு மா
Padma Subramanian Well-known member Member Jun 4, 2025 #20 கைம்பெண் படும் துன்பங்களை வலிக்க வலிக்க எழுதுறீங்க ஆராமா. ஒதுங்கவும் விடாம, ஒதுக்கி வைச்சு உயிர் வலி. Last edited: Jun 4, 2025
கைம்பெண் படும் துன்பங்களை வலிக்க வலிக்க எழுதுறீங்க ஆராமா. ஒதுங்கவும் விடாம, ஒதுக்கி வைச்சு உயிர் வலி.