என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 13

Advertisement

பிரவீனாவை இப்படியும் விடாம அப்படியும் விடாம மனப்போராட்டத்திலேயே வச்சிருக்காங்க. எப்படித்தான் இதிலிருந்து வெளிவரது.
 
மகேஷ்வரி சும்மா இருந்தாலே சுத்தி இருக்கிற சொந்தம் அவ என்ன செய்றா என்று கவனிக்க மாட்டாங்க போல 🤧🤧🤧🤧🤧

பரவாயில்லை வீட்டு வேலை செய்ய சொல்லும் போது மறுக்கிற அளவுக்காவது தைரியம் இருக்கே ☹️ ☹️ ☹️ ☹️ ☹️ ☹️

மித்து அழையா விருந்தாளியாக வந்து அட்டனன்ட்ஸ் போட்டிருக்கலாம் 😃😃😃😃😀😀😀😀😀😀
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top