Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எனதன்பு கனா-16

Advertisement

அருமையான பதிவு ஜி 🤩
வசந்தன் இப்ப பேசுங்க சார்........
என்ன ராணிம்மா இருந்திருந்தா நிறைவா இருந்திருக்கும்.......சுஜா 🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍. காலம் போன கடைசில கண்தொறப்பு ஆகி என்ன பிரயோசனம் வசந்தன். இழந்தது திரும்பப் பெறமுடியாது.
சந்திரா போயி அந்த வூட்ல பாதிய கேளு. அப்பதான் உன்ற அண்ணங்காரனுக்கு புத்தில உரைக்கும்.
 
சந்திரன் அன்பால உயர்ந்தும் டான்
நந்தினி சொல்லவே வேண்டாம்
அருமை
வசந்தன் இனியாவது உண்மை
பாச பந்த மனுசங்க மனச
புரிஞ்சு கிட்டா சரி
 
😍😍😍

அடேய் சந்திரா, சீக்கிரம் மேஸ்திரிகிட்ட பேசி ரூம் எடுத்து கட்ட பாருங்க, ஒரு பெட்ரூம் தான் இருக்கு, அதை அவருக்கு கொடுத்துட்டா, அப்புறம் நீங்க ஹால்ல தான் படுக்க வேண்டி வரும்...அப்புறம் ரொமான்ஸ் எல்லாம்..🙈🙈🙈

(எல்லாரும் எமோஷனல் எபிசோட்ன்னு சொன்னா, எனக்கு மட்டும் ஏன் இப்படி யோசிக்க தோணுது.)
எனக்கு நானே சொல்லிக்கிறேன்..🚶🚶🚶

images (4) (21).jpeg
 
View attachment 8615

அக்கா உங்களை நீங்களே இவ்வளவு அழகா புரிந்து வச்சிருக்கறதை பார்த்து நான் வியக்கேன் 🤭🤭🤭🤭
0b06354290e9cdb4a718d2f0052efcb5.jpg
 
😍😍😍

அடேய் சந்திரா, சீக்கிரம் மேஸ்திரிகிட்ட பேசி ரூம் எடுத்து கட்ட பாருங்க, ஒரு பெட்ரூம் தான் இருக்கு, அதை அவருக்கு கொடுத்துட்டா, அப்புறம் நீங்க ஹால்ல தான் படுக்க வேண்டி வரும்...அப்புறம் ரொமான்ஸ் எல்லாம்..🙈🙈🙈

(எல்லாரும் எமோஷனல் எபிசோட்ன்னு சொன்னா, எனக்கு மட்டும் ஏன் இப்படி யோசிக்க தோணுது.)
எனக்கு நானே சொல்லிக்கிறேன்..🚶🚶🚶

View attachment 8615
வசந்தனுக்கு தான் ஹால்ல மடக்கு கட்டில் எடுத்து போட்டாச்சு 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 🤣 அதனால் ரூம் எல்லாம் கொடுக்க மாட்டாங்க 😆😆😆😆😆😆😆😆 நீங்கள் ஃபீல் பண்ணி சாப்பிடாமல் இருக்காதீங்க 🤗 🤗 🤗 🤗 🤗 🤗
 
Top