அடேய் சந்திரா, சீக்கிரம் மேஸ்திரிகிட்ட பேசி ரூம் எடுத்து கட்ட பாருங்க, ஒரு பெட்ரூம் தான் இருக்கு, அதை அவருக்கு கொடுத்துட்டா, அப்புறம் நீங்க ஹால்ல தான் படுக்க வேண்டி வரும்...அப்புறம் ரொமான்ஸ் எல்லாம்..
(எல்லாரும் எமோஷனல் எபிசோட்ன்னு சொன்னா, எனக்கு மட்டும் ஏன் இப்படி யோசிக்க தோணுது.)
எனக்கு நானே சொல்லிக்கிறேன்..
View attachment 8615
வசந்தனுக்கு தான் ஹால்ல மடக்கு கட்டில் எடுத்து போட்டாச்சு அதனால் ரூம் எல்லாம் கொடுக்க மாட்டாங்க நீங்கள் ஃபீல் பண்ணி சாப்பிடாமல் இருக்காதீங்க