Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 17

Advertisement

கௌசிக்குட்டி வந்தாலே செல்லம் போல பேசி நம்மள கவுத்தடறாங்க..

Give peace னு இந்த செல்லப்பிள்ள கூட சொல்லுதுன்னா கௌரவ் நிம்மதியில்லாம இருக்கான்றது அவ வரைக்கும் போய்ருக்கு.

கௌரவ் அ, ஆ, இ, ஈ னு பேசினாளே உன்ன வெட்கப்பட வச்சிடறானே goldmoon.

பிரத்யூ சரியா கொடுத்துருக்கா.

"ராம்நாத் இனிமே நரகத்த தான் பார்க்கனும்"
 
💖💖💖

💖குட்டி மாமியார் - cute மாமியார் 💖

ராம்நாத் ஒருவேளை காமக்கொடூரனா இருந்திருப்பானோ....🤔🤔🤔

இப்பவே கௌசிம்மா கிட்ட அலையிரானே.🤫🤫🤫

கயல்விழி குழந்தை பெத்த ஒரு மாசத்துல ஏதாவது பண்ணி இறந்திருக்கலாம் ...😭😭😭

ம்ம் ம்ம்.... நிறைய கதை படிச்சா இப்படி தா கற்பனை கரைபுரண்டு ஓடும் 🤣🤣🤣
 
கயல்விழி இறந்திருக்க மாட்டாங்க போல. ராம்நாத் அவனோட அம்மா ரெண்டு பேரும் சேர்ந்து அவர்களையும் ஏதோ பண்ணி மறைத்து வைத்து இருள்பாங்கலோ?

கயல்விழியோட flashback பத்தி எப்படி தெரிஞ்சிருக்கும் ஆகர்ஷன் ப்ரத்யுக்ஷா ரெண்டு பேருக்கும் 🤔
அவங்க உயிரோடு இருந்தால் கௌசிம்மாவுடனான திருமணம் லீகல் ஆகாதே....!!!!
 
Top