Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கிருந்தோ வந்தாள் - EPILOGUE

Advertisement

அருமையான கதை சிஸ்டர்...

மகளுக்கு நடந்த கொலை முயற்சியை கண்டு பொங்கி எழாமல் போனால் அவர் என்ன அப்பா.. அப்படி செய்தது அவ்வளவு பெரிய தவறா.. அரசியலில் இப்படியான சில ஜந்துக்களும் இருக்க தானே செய்யுது..

ஆனா அவனை கூட விட்டுடலாம்.. ச்சை நந்தா நீயெல்லாம் மனுஷனா.. காதல் பண்ணி கல்யாணம் பண்ணி, அவளுக்கு இப்படியான துரோகத்தை செஞ்ச நீயெல்லாம்... இதை விட மோசமான தண்டனை கொடுக்கணும்..

சுதர்ஷன்.. சூப்பர்டா.. மாதுரி கேட்ட ஒரு விசயத்தை யோசிச்சு ஆசை பட்ட பதவியை தூக்கி போட்ட பாரு.. ரியல்லி க்ரேட்..

மாதுரி மாதிரி ஒரு போல்ட் அண்ட் ஐயன் லேடி பார்க்கறது ரொம்ப கஷ்டம்.. அப்படி பட்ட பொண்ணையே கதிகலங்க வச்சிட்டாங்களே பாவிங்க...

மிதுன் சஞ்சு ஜோடி.. ச்சோ க்யூட்... அண்ட் ஸ்வீட்....

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்டர்....
 
Really good story..kathaikku nandrana, poruthamana mudivitan.pengalkku evvidamum pathukapp illai enum pothu kashtamaga ullathu.karpanaigal endralum nadavathathu allave....

Love the charactors...
Kathaiyin pokku arumaiyaga irunthathu.
Mithun n sanju supr cople.suthrshan really superb.

All over..nice stry.valthukkal
 
Thank you so much for all your feedback :love::love: really feeling very very happy and excited. ???? Thanks a lot friends. ?❤

விறுவிறுப்பான ஒரு கதையை கொடுத்ததுக்கு நாங்க தான் தேங்க்ஸ் சொல்லணும் :love: :love: :love:
 
Top