எங்கிருந்தோ வந்தாள் - EPILOGUE

Advertisement

Excellent epilogue. All the loose ends have been tied up. I am glad Madhuri got her voice back to a certain extent. Good luck and best wishes Rama. ? ? ?
 
??nandri theivame ippa than nimmathiya iruku happy ending story. Aarvatha thundra, viruvirupa story a move panra writing style and skill ungakitta iruku author ji menmelum valera vazhthukal.
 
நன்றி சகோதரி,,

இப்போதுதான் நிறைவாக உள்ளது,

சென்ற பதிவில் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்ததும் எதோ குறைவது போல இருந்தது ,

எங்கள் மனதில் உள்ளதை புரிந்து கொண்டு அனைத்துக்கும் எபிலாக் மூலம் அதை நிறைவு செய்தமைக்கு நன்றி.
 
Last edited:
அற்புதமான விறு விறுப்பான படைப்பு. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
 

Advertisement

Back
Top