Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

எங்கிருந்தோ வந்தாள் - EPILOGUE

Advertisement

Ramalakshmi

Well-known member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்!

டாட்டா சொல்லிட்டு போனவ, மறுபடியும் வந்திருக்கேன். ஒரு சின்ன எபிலாக் உங்களுக்காக.

ஐஸ்வர்யா எங்க?
சாத்தனாவுக்கு கணவனை பத்தி தெரிஞ்சுதா?
மாதுரிக்கு பேச்சு வந்துதா?
மிதுன் - சஞ்சனா ஜோடியை கூட்டிட்டு வாங்க!
நந்தா, கௌஷிக் செஞ்சது வெளிய தெரியனும்.

இப்படி நிறைய நிறைய கேள்விகள். இதுக்கான பதில் எபிலாகில கொடுத்து இருக்கேன். இப்போ கதை முழுமை அடைஞ்சு இருக்கும்னு நம்புறேன். படிச்சுட்டு மறக்காம உங்க கருத்துக்களை சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். இறுதி அத்தியாயத்தில உங்க எல்லாரோட கமெண்ட்ஸ் பார்த்தேன் ப்ரெண்ட்ஸ். ரொம்ப ரொம்ப சந்தோஷமா, மனநிறைவாய் இருக்கு. thank you so much and love you all :love::love:??

எங்கிருந்தோ வந்தாள் - EPILOGUE PART 1

எங்கிருந்தோ வந்தாள் - EPILOGUE PART 2

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
:love: :love: :love:

wow wow சூப்பர் ரமா :love::love::love:

எல்லா நாய்க்கும் நல்ல தண்டனை.......
சுதர்சன் தான் மொத்தமா அள்ளிட்டான் அவனோட பொறுமையால்......
சாதனா நல்ல தைரியமா கௌசிக்கை எதிர்த்து முடிவெடுத்துகிட்டா.....
திருந்துறவனுக்கு அது மட்டுமே போதும்....... இல்லாதவனுக்கு வாழ்க்கையே போகும்.......

தனிஷ்கா புது அப்பா கிட்ட நல்ல ஒட்டிக்கிட்டாளே.......
பொண்ணு & சாதனா மாதுரி வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவந்துட்டாங்க......
மாதுரியை இப்படி பார்க்கவே சந்தோசமா இருக்கு :love::love::love:
வாழ்க்கை போற பாதையில் போங்க...... நிச்சயமா இளைபாற மரம் ஒன்னு இருக்கும் (y)(y)(y)
இழந்ததை நினைத்தால் எதிர்காலமும் இழந்துபோகும்.......
பட்ட காயத்திற்கும் மருந்து வேணும்........ அவங்க அப்பா நினைத்த வாழ்க்கை அவளுக்கு இப்போ கிடைச்சுடுச்சு........

ஐஸ் மட்டும் தப்பி பொழைச்சு அமெரிக்கா போய்ட்டாளே....... அவளுடைய மனசே அவளுக்கான தண்டனை கொடுக்கும்.......
சஞ்சு கடைசிவரை கும்முனு பிரியாணி கிண்டவேயில்லை.....

கடைசிவரை விறுவிறுப்பு குறையாமல் ரொம்ப ரசித்து படித்த கதை......

Best wishes ரமா ???
 
Last edited:
???

அருமையான கதை.. நிறைவான முடிவு.. தப்பு பண்ணவங்களுக்கு அதற்கான தண்டனை கிடைச்சிருச்சு.. மாதுரிக்கும் அவங்க அப்பா ஆசைப்பட்ட மாதிரியே சந்தோஷமான வாழ்க்கை கிடைச்சுருச்சு.. சாதானவும் செட்டில் ஆயிட்டாங்க...

வாழ்க்கை போற பாதையிலேயே போங்க.. நிச்சயம் எங்கயாவது இளைப்பாற மரம் ஒண்ணு இருக்கும்.. ???

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்

நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி..
மறுவாசல் வைப்பான் இறைவன்
 
Last edited:
Top