ஊர் பேசும் ஓவிய சிலையே -18

Advertisement

வணக்கம் நட்புக்களே இதோ "ஊர் பேசும் ஓவிய சிலையே" புதிய பதிவு :):):)

ஊர் பேசும் ஓவிய சிலையே 18 - https://tamilnovelwriters.com/ஊர்-பேசும்-ஓவிய-சிலையே-18/

அச்சோ பாவம் மயூரி 🥺🥺🥺🥺🥺

ஓஸ்கர் எவ்வளவு கேவலமான பிறவி நீங்க 😡😡😡😡😡😡😡.

உங்க பொண்ணு உங்களுக்கும் மேல 😡😡😡.

கனகம் உனக்கு மொத்தமா இருக்கு இரு 😡😡😡.

 
மயூவுக்கு உண்மை தெரிஞ்சிடுச்சி இனி அவ பிறந்த வீட்டைப்பத்தி கனவுலயும் நினைக்க மாட்டா.

அடுத்து சேனா வேல்விழியை ரகு கிட்ட இருந்து காப்பாத்துவானா? இல்ல, கட்டிக் கொடுப்பானா?

ரகு பேசுறதையெல்லாம் வச்சுப் பார்த்தா அவன் கொஞ்சம் சுயநலவாதியா தெரியுது. தேவையில்லாமல் விழியை மிரட்டுகிறான் . ஒரு கல்யாண வீட்டில் சொந்தங்கள் சூழ்ந்து இருக்கும் போது ஒரு பொண்ணு எப்படி போனுல காதலன் கிட்ட பேச முடியும் அப்படினு கூட யோசிக்காதவன்,எப்படி அவளை கல்யாணம் பண்ணி நிம்மதியா இருக்கவிடுவான்?
 
Last edited:
ஒஸ்கருக்கு ஒரு பாயாசத்தை போட்டுர வேண்டிய தான் 🥶🥶🥶🥶🥶

வேல்விழி 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️ சேனா கிட்ட இருந்து மறைக்க முடியாது 🤗 🤣 🤗 சீக்கிரம் சிக்குவ அப்புறம் இருக்கு 😣😣😣😣

கனகம் அடுத்தவங்களை வேவு பார்க்கிறதை விட்டுட்டு உன் வீட்டை பாரு 🤧 🤧 🤧 🤧 அப்போ தான் குடும்பம் உருப்படும் 🥺🥺🥺🥺

செந்தில் பாவப்பட்ட மனுஷன் 😩😩😩😩😩😩😩😩

ரகு சொத்துக்காக தான் திட்டம் போட்டு பழகுறான் 🥶🥶🥶 சேனாவுக்கு சந்தேகம் வந்திடுச்சு 🤗 🤗 🤗 அடுத்து உன் எலும்பை தான் எண்ண போறான் 🧐 🧐 🧐 🧐


மயூரி 🥺🥺🥺🥺🥺 எல்லா உண்மையும் தெரிஞ்சிடுச்சு 🤭🤭🤭 எப்படி இதில் இருந்து வெளியே வர போறா 😣 😣 😣 😣 😣 😣
 
Last edited:
Oscar - you too Brutus thaan, what a mean, mean old man 🥴🥴🥴, you will probably spend rest of your life lonely, miserable man. Good episode, Oviya ma, it will take time for Mayuri to digest this, but Sena and his family will look after her. 💕💕💕. Vilzi be careful, Sena has smelt the rat- about Ragupathy. Is he worth it? :unsure::unsure::unsure:
 
ஓஸ்கர் அவரோட திட்டம் பழிக்கலைன்னு எவ்வளவு கேவலமா நடந்துக்குறாரு 😡😡😡😡😡 பொண்ணு அப்பா எல்லாம் சுயநலவாதிங்க தான் 😤😤😤

மயூரி 🥺🥺🥺🥺🥺
ஏற்கனவே தெரிஞ்சுக்கிட்ட உண்மையில இருந்து இப்போ தான் மீண்டு வர்றா திரும்பவுமா 😓😓😓😓😓

விழி சேனாகிட்ட சீக்கிரம் மாட்டுவா அவனுக்கு டவுட் வந்துடுச்சு....
 

Advertisement

Advertisement

Back
Top