ஊர் பேசும் ஓவிய சிலையே - 14

Advertisement

Wow.....superb எனக்கும் பிடிக்கும். ஆனா எங்க வீட்டில் என்னைத் தவிர யாருக்கும் பிடிக்காது,அதனால அவங்களுக்கு சர்க்கரைப் பொங்கலா பாதியையும், எனக்கு வெண்பொங்கலா மீதியையும் செய்யனும் ,அதனால அது எனக்கு பெரிய வேலைதான்🤷‍♀️
எங்க வீட்டிலும் நான் மட்டும் தான் சாப்பிடுவேன் அதனால் செய்யவே மாட்டாங்க 😔 எங்க பக்கத்து வீட்டில் செய்யும் போது போய் சாப்பிட்டு வந்திடுவேன் 😉😉😉😉
 
எனக்கு நிறைய மிளகு போட்டு பொங்கல் தான் வேணும் 🤗 🤗 🤗 🤗
உங்காளு (மந்திரன்) பொங்கல்ல இருந்து மிளகு எல்லாம் தனியா எடுத்து வைப்பான்... நிரஞ்சனுக்கு தர வேண்டாம்னு சொல்லி, நீங்க பிடுங்கி போய் அதை சாப்பிடுங்க...😛😛
 
உங்காளு (மந்திரன்) பொங்கல்ல இருந்து மிளகு எல்லாம் தனியா எடுத்து வைப்பான்... நிரஞ்சனுக்கு தர வேண்டாம்னு சொல்லி, நீங்க பிடுங்கி போய் அதை சாப்பிடுங்க...😛😛
எனக்கு பொங்கலோடு சேர்த்து வேணும் 🤗 🤣 🤣 நிஜமாகவே அந்த சீன் படிக்கும் போது எனக்கு நொட்டு நொட்டுன்னு இருக்கும் 🤤🤤🤤🤤🤤
 
😍😍😍

இந்த சமூதாயத்தில், பெண்களுக்கு உயிரோட இருக்கும் போது தான் பாதுகாப்பு இல்லைன்னு பார்த்தா, இப்ப செத்தாலும் பாதுகாப்பு இல்லைங்கிற நிலையை நினைச்சா மனசு ரொம்ப வருத்தமா இருக்கு...🥺🥺🥺
 
கனமான பதிவு 😱😱😱
பெண்களுக்கு உயிரோடு இருக்கும் போது தான் இந்த சமூகத்தில் பாதுகாப்பு இல்லை என்றால் இறந்த உடலுக்கும் இல்லாமல் போச்சு 😥😥😥

இளம் பெண்கள் என்று சொன்ன பேராவில் கெஸ் பண்ணேன் இப்படி தான் இருக்கும் என்று 😨😨😨

நிர்மல் மற்றும் அவனோட அப்பாவை மட்டும் இல்ல இந்த இரண்டு குற்றவாளிகளை உருவாக்கிய அன்னை என்ற உணர்வுக்கு கலங்கம் ஏற்படுத்திய நிர்மலின் தாய் என்ற பேயையும் அரெஸ்ட் பண்ணணும் ☹️☹️☹️☹️
நன்றி சகி :):):)
 
❤️❤️❤️
கொடூரம் 😭😭😭

இப்போ Dr kku நடந்ததே ...மனசு ரொம்ப வலி


சட்டத்திலேயே தண்டனை இல்லையா.....
இதுவரைக்கும் அதற்க்கு தண்டனை இல்லைப்பா அப்படிதான் சட்டம் சொல்லுது மாறும்னு நம்புவோம் :):)
 
நயன்தாரா நடிச்ச நெற்றிக்கண் படமும் இந்த கான்செப்ட் தான் 😨😨😨😨 அந்த படம் பார்த்துட்டு அவ்வளவு பயமா இருந்துச்சி 😣😣😣

பூஜா ரொம்ப கெத்தா போய் உக்கார்ந்தியே 😡😡😡😡 எப்படியோ அவளுக்கே தெரியாமல் தள்ளி விட்டு காப்பாத்தியாச்சு 🙁🙁🙁🙁

மயூ 😍😍😍 அப்பத்தாவ சம்மதிக்க வைப்போம் 😃😃😃 இல்லையா அவங்களை கனகம் வீட்டுக்கு பேக் பண்ணி அனுப்பிட்டு உங்க கல்யாணத்தை முடிப்போம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
நன்றி மா :):):)
 

Advertisement

Advertisement

Back
Top