எங்க வீட்டிலும் நான் மட்டும் தான் சாப்பிடுவேன் அதனால் செய்யவே மாட்டாங்கWow.....superb எனக்கும் பிடிக்கும். ஆனா எங்க வீட்டில் என்னைத் தவிர யாருக்கும் பிடிக்காது,அதனால அவங்களுக்கு சர்க்கரைப் பொங்கலா பாதியையும், எனக்கு வெண்பொங்கலா மீதியையும் செய்யனும் ,அதனால அது எனக்கு பெரிய வேலைதான்![]()
