ஊர் பேசும் ஓவிய சிலையே -10

Advertisement

oviya silaye

Well-known member
Member
வணக்கம் நட்புக்களே "ஊர் பேசும் ஓவிய சிலையே" அடுத்த பதிவு வாசித்து கருத்துக்களை பகிருங்கள் நட்புக்களே :):):)

பதிவு போட்டதும் பத்து நாள் தலைமறைவா ஓடிடனும் வெறிகொண்டு தேடினா என்ன பண்ண 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️


ஊர் பேசும் ஓவிய சிலையே 10 - https://tamilnovelwriters.com/ஊர்-பேசும்-ஓவிய-சிலையே-10/
 
வணக்கம் நட்புக்களே "ஊர் பேசும் ஓவிய சிலையே" அடுத்த பதிவு வாசித்து கருத்துக்களை பகிருங்கள் நட்புக்களே :):):)

பதிவு போட்டதும் பத்து நாள் தலைமறைவா ஓடிடனும் வெறிகொண்டு தேடினா என்ன பண்ண 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️


ஊர் பேசும் ஓவிய சிலையே 10 - https://tamilnovelwriters.com/ஊர்-பேசும்-ஓவிய-சிலையே-10/
Nirmala vandhachu 😍 😍 😍
 
சுவாரஸ்யமான பதிவு 🤩🤩🤩
இன்றைய பதிவில் மூளை மற்றும் மனம் பற்றி இரண்டு தடவை சொல்லி இருந்தீங்க ☺️☺️☺️ அதற்காக இந்த பிக்...👇👇👇

compressed_gm_40_img_918366_29435259_1721487911992_sc.jpg


மயூரி... கர்ப்பம் என்று சொல்லி கிரைம் பிரான்ச்சையே கலங்க அடிச்சுட்டாளே 😯😯😯😯
 
❤️❤️❤️

மையு, என்ன விளையாட்டு இது 😌🤗🤗

சேனா, எவ்வளவு யோசித்தாலும்,தன்னை ஒப்பு கொடுக்கிறார்...
என்ன மாதிரியான அன்பு ❤️❤️😍😍😍

Very interesting update ❤️
 
Last edited:
😍😍😍

இந்தாம்மா மயூரி, உனக்கு எது எதுல தான் விளையாடறதுன்னு ஒரு லிமிட் இல்ல, ஒரு நிமிஷம் போலீஸையே சந்தேகபட்டுட்டேன்... பாவம் அவன்..😕😕 இதுக்கு போன எபிசோட்ல அவனுக்கு பாட்டு வேற போட்டேன்...🤦🤦

FB_IMG_1710935405887.jpg
 
Last edited:
மயூரி 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️சேனா இது கொஞ்சம் கழண்ட கேஸ் தான் 🤩 🥰 🥰 🤪

பூஜாவுக்கு பார்த்திருக்க மாப்பிள்ளை குடும்பம் சரியில்லை என்று தெரிஞ்சும் அமைதியா இருக்கானே 🤧 🤧 🤧 🤧 அத்தைக்காகவாச்சும் ஏதாவது செய்யலாம் 🤭🤭🤭🤭🤭

கனகம்😠😠😠😠 உன் குடும்பமே உன்னை மாதிரி தான் இருக்கு 😡😡😡😡 இந்த ரகு நல்லவனா என்று தெரியலையே 🧐 🧐 🤔 🤔 🤔
 
Last edited:
ரகுவரன் நல்லவனா,கெட்டவன்?
வேல்விழிக்கு இவன் தான் ஜோடியா?
மயூ நல்லா விளையாடின போ.
இரகசிய போலீசோட கற்பனை ஒரு நிமிஷத்துக்குள்ள,எவ்வளவு யோசிச்சிருச்சி. கொஞ்சம் விட்டிருந்தா சேனாவும் பெட்டுல அட்மிட் ஆகியிருப்பான்.
அது சரி,மயூ பொய் தான் சொல்றானு எந்த அறிகுறிய வச்சு கண்டுபிடிச்சிருப்பான் ??
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top