Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-14

Advertisement

Nice update

இங்க ராஜா வீட்ல இருக்கிற மதுவும், அவனோட மாமா பொண்ணு மதுவும் ஒரே ஆளு இல்லைனு தான் தோணுது..
ஒருவேளை அந்த நர்ஸ் மீனாதான் இங்க ராஜா வீட்ல மதுவா நடிச்சிகிட்டு இருக்கோ??? :unsure: :unsure:
 
Last edited:
இந்த மது அந்த மது இல்ல..... சூப்பர் ராஜாவுக்கு உண்மை தெரிஞ்ச பிறகுஇருக்கு பழனி உனக்கு பஞ்சாமிர்தம்..... மது எதுவோ ஒண்ணு உன்னை சொல்லவும் விடாம மெல்லவும் விடாம தடுக்குது..... அது என்னன்னு தான் புரியல..... அந்த மது எங்க போன என்ன ஆனா ஃபிரண்ட்ஸ் கூட இருக்கலா........ பாண்டி உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணுறேன்
 
Top