Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இதய வாசியே 1

Advertisement

Chithra V

Well-known member
Member
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤❤

இதய வாசியே முதல் அத்தியாயம் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்🙂🙂

இதயம் 1
 
இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎇🎆🎆🎇

சக்திவாசன் நிறத்தை காரணம் காட்டி வேண்டாம் என்று சொன்னது மித்ரா தானா 🤔🤔🤔🤔

இப்போ வந்த உடனே விஷேஷம் நடக்கிற வீட்டில் வைத்து இந்த விஷயத்தை சொல்லி இருக்க வேண்டாம் 🤦🤦🤦🤦🤦

சக்தி சாதாரணமா தான் கேட்டான் ஆனால் மித்ராக்கு தான் குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குது போல 🤧🤧🤧🤧🤧

குடிகார புருஷனா ஒரு வேளை நல்லா கலரா இருக்கிறானா என்று பார்த்து கல்யாணம் செஞ்சுகிட்டாளோ 🤭🤭🤭🤭🤭

நல்ல பொண்ணா எங்க ஹீரோவ உருகி உருகி காதலிச்சாலே நாங்கள் நல்லா வச்சு செய்வோம் 🤗🤗🤗🤗🤗 இவ ரொம்ப திமிரா வேற பேசுறா 😡😡😡😡😡

Last edited:
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤❤

இதய வாசியே முதல் அத்தியாயம் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்🙂🙂

இதயம் 1
Nirmala vandhachu 😍😍😍
Best wishes to your new story ma 💐💐💐
All the best ma
Happy Deepavali
 
சிவமித்ரா வாழ்க்கையில் இப்படி ஒரு துயரமா 😟😟😟.

சக்திவாசன் மனதில் இன்னும் மித்ரா இருக்கா போல,. பாவம் சக்தி 😓😓, முழு மனதுடன் திருமண பந்தத்தில் இனைய முடியாமல் தவிக்கிறான்..

மித்ரா உன் பேச்சு அதிகம், சக்தி மனசு காயம் படும்படி பேசிட்ட😒😒சக்தி கோபம் நியாயமானவை 😒😒😒.
 
அருமையான ஆரம்பம்.💐💐💐💐 இதுல சொன்ன மாதிரி கொரோனால வாழ்க்கை தொலைச்சதுல நானும் ஒருத்தி.
நீங்க சொன்னமாதிரிதான் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் .எல்லாம் பட்டும் கடைசிபயணத்துல தொட்டு அழமுடியாத வலி 3 வருடங்கள் கடந்தும் ரணமா வலிக்கும்.🥺🥺🥺
இதுல என்ன ஒரு கொடுமைனா, என்னோட கணவருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது.
 
So sorry to hear about your loss, Mrs Gnanasekarr. May God heal your pain and comfort you ma.
 
Top