Nirmala vandhachuஅனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤❤
இதய வாசியே முதல் அத்தியாயம் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
இதயம் 1
So sorry to hear about your loss, Mrs Gnanasekarr. May God heal your pain and comfort you ma.அருமையான ஆரம்பம். இதுல சொன்ன மாதிரி கொரோனால வாழ்க்கை தொலைச்சதுல நானும் ஒருத்தி.
நீங்க சொன்னமாதிரிதான் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் .எல்லாம் பட்டும் கடைசிபயணத்துல தொட்டு அழமுடியாத வலி 3 வருடங்கள் கடந்தும் ரணமா வலிக்கும்.
இதுல என்ன ஒரு கொடுமைனா, என்னோட கணவருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது.