Ram priya ma, where is the link ma? I have to go back to read “Kannal Mozhi Kavithaigal ma, I have only short term memory ma, ha, ha, haஅருமையான பதிவு
பிக்காச்சுக்கு நிலாதான் டப்பிங் கொடுக்குறாளா ஐ லவ் பிக்காச்சு
பிக்கா பிக்கா
கௌசி பாப்பா கௌரவ் பாண்டிங்.... சூப்பர் சூப்பர் சூப்பர் வாவ் வாவ் வாவ்
View attachment 8337
ரைட்டர் ஜி.... இப்போது இந்த பதிவை ஞாபக படுத்தியதற்கான நோக்கம் என்னவோ....???!!!
ஹீரோயின் ஹார்மியை கிளப்பி விட்றதுக்கா
இரண்டு எபிசோட்... கமெண்ட்ஸ் செக்ஷன் ரொம்ப அமைதியா இருக்கு என்று வருத்தமோ...???!!!
View attachment 8339
Niceஹாய் அன்பூக்களே,
கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி
கௌரவ் தான் காப்பாத்தினான் வெண்ணிலாவைனு நினைக்கறீங்க. ஆனா அந்த ஆக்ஸிடென்ட்டை ஆள் வச்சி பண்ணினதே அவன் தான் அன்பூஸ் கீழ குடுத்திருக்கிற லிங்க்ல பாருங்க. செகேன்ட் பார்ட்ல.
கன்னல் மொழி கவிதைகள் - கௌரவ் வெண்ணிலா
சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
உறவு ராகமிதுவோ - 3 (1)
உறவு ராகமிதுவோ - 3 (2)
உறவு ராகமிதுவோ - 3 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw