இதயத்தின் ஓசை கேட்குதோ 24

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
💞💞💞💞 சுபா ஒன்றரை வருட நினைவுகளை மறந்ததால் தேவி பற்றி அவளுக்கு தெரியவில்லை. ஹார்ட் ஆபரேஷன் பண்ண தழும்ப பார்த்து கூடவா அவளுக்கு என்ன நடந்தது என கேட்க தோன்றாது? ஏதோ மிஸ் ஆகுதே 🤔🤔
 
Last edited:
நைஸ் எபி... 🥰🥰
பட் அவளுக்கு ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட் பண்ண ஸ்கேர் இருக்கும்ல சிஸ்... அவளுக்கு அது தெரிஞ்சி இருக்கும்ல.... 🧐🧐
 
💞💞💞💞 சுபா ஒன்றரை வருட நினைவுகளை மறந்ததால் தேவி பற்றி அவளுக்கு தெரியவில்லை. ஹார்ட் ஆபரேஷன் பண்ண தழும்ப பார்த்து கூடவா அவளுக்கு என்ன நடந்தது என கேட்க தோன்றாது? ஏதோ மிஸ் ஆகுதே 🤔🤔
நன்றி சிஸ் 🥰🤗
கண்டிப்பா அதை பத்தி சொல்லுவேன் 🤗.. எதுவும் மிஸ் ஆகாது சிஸ் 🤗
 
நைஸ் எபி... 🥰🥰
பட் அவளுக்கு ஹார்ட் டிரான்ஸ்பிளான்ட் பண்ண ஸ்கேர் இருக்கும்ல சிஸ்... அவளுக்கு அது தெரிஞ்சி இருக்கும்ல.... 🧐🧐
நன்றி சிஸ் 🥰😍
அதை பத்தி கண்டிப்பா சொல்லுவேன் சிஸ் 🤗
 
அர்ஜுன் சுபா பிரச்சனை அவங்க அடுத்த குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடி சரியாகிடனும். இல்லைனா பிரசவத்துல ஏதாவது சிக்கல் ஆகிட்டா?????????🤔🤔🤔😮😮😮
 
Last edited:
Hi இதய மாற்று அறுவை சிகிச்சை பற்றி கூறவில்லை என்று எழுத உள்ளீர்கள் ஆனால் ஸ்டிச்சஸ் இருக்கும் தானே????
 
Advertisement

Advertisement

Back
Top